Monday, April 13, 2020

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் விளையாட்டு வினை ஆகும்.

#அழிக்க_துடிக்கிறார்களா?? #தமிழகத்தை..!
போலீசாரை மிரட்டி தெருவுக்கு
வைத்த சீல் உடைப்பு.
திண்டுக்கல் பேகம்பூர் #மக்கான்_தெரு
கொரானா பாதிப்பு அதிகம் உள்ள
தெருவாக உள்ளதால் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதற்கு எதிராக ஒன்று சேர்ந்த
மர்ம நபர்கள் அரசு மற்றும் காவல் துறைக்கு எதிராக மறியல் செய்ததோடு, காவல் துறையினரை திட்டித் தீர்த்தனர்.
இதனைத்தொடர்ந்து
மக்கான் தெருவுக்கு
வைக்கப்பட்டிருந்த சீல்
அகற்றப்பட்டு கொரானா
பாதித்த மக்கான் தெரு மர்மநபர்கள் சுதந்திரமாக திண்டுக்கல்லில்
நடமாட அனுமதிக்கப்பட்டனர்.
இப்போது சொல்லுங்கள் கொரானாவை பரப்புகிறார்களா இல்லையா..?
தமிழக அரசின் சிறுபான்மை தாஜா போக்கால் மொத்த தமிழகமும் காவு கொடுக்கப்பட தயார் செய்யப்பட்டு வருகிறது..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...