Thursday, April 16, 2020

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் , தோழமை கட்சி காணொலி கூட்டத்தில் கூட ஸ்டாலின் முககவசம் ஏன் ? பயமா?

நாட்டையே தன் அறிவின்மையால் முடக்கி போட்ட தனி நபர்கள், இவர்களை தியாகியாக்கி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு குடுக்க சொல்லும் ஸ்டாலின், நீ முதல்வர் ஆனால் தமிழ்நாட்டை தீவிரவாதிகளின் கூடாரம் ஆக்கி விடுவாய், பல பேரின் வாழ்க்கையே முடக்கியாச்சு, பல்லாயிரம் உயிர்களை காப்பாற்ற போராடும் மத்திய மாநில அரசுகள், அதற்கு ஒத்துழைக்கும் பொது மக்கள், தங்கள் தொழில்கள் பாதித்தாலும் பரவாயில்லை நாட்டு நலனே முக்கியம் என்று நினைக்கும் முதலாளிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் திரைதுறை, இப்படி சொல்லி கொண்டே போகலாம், நீ இந்த நாட்டுக்கு மட்டும் அல்ல இந்த பூலோகத்திற்கே தேவையில்லாத ஜென்மம், உனக்கு ஒத்து ஊதுறாங்க பாரு உன் எடுபுடி கட்சிங்க அவனுங்களையும் சேர்ந்து உங்க பாக்கெட்ல இருந்து காசை எடுத்து குடுங்க, அறிவுரை சொல்லுற வேலை எல்லாம் வைச்சிக்காதே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...