மாண்புமிகு பிரதமர்
22 நிமிட உரை!
கூடுதல் கவனத்துடன்
முதியோர்களுக்கு உதவுவீர்
தொற்று நேராமல் பாதுகாப்பீர்!
Aarogya Sethu ஆப்ஸ் டவுன்லோடு செய்யலாம்
மற்றவர்களுக்கும் பதிவிறக்கம் செய்ய
உதவ வேண்டும்!
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த வேண்டும்.
ஏழைகளுக்கு உணவு வழங்குவீர்!
பணியிலிருந்து யாரையும் விரட்ட வேண்டாம்
டாக்டர், நர்ஸ், துப்புறவு தொழிலாளி
போலிஸ் மரியாதை செய்வீர்!
தொற்று பாதித்த வட்டாரம் Hotspots
கண்காணிக்கப்படுகிறது!
ஏப்ரல் 20லிருந்து படிப்படியாக
தடை சூழல் ஏற்ப விடுவிக்கலாம் coolspots
தேச மக்களின் தியாகம், கட்டுப்பாட்டுக்கு பாராட்டு!
விவசாயிகளின் துயரம் களையப்பட வேண்டும்
supply chain
உற்பத்தி, விநியோகம் தடை கூடாது!
மே3 வரை லாக் டவுன் நீடிக்கும்!
ஒரு வாரம் தீவிர நெருக்கடி crucial
யாரும் தேவையில்லாமல் நடமாட வேண்டாம்
14.04.2020
No comments:
Post a Comment