நன்றி கெட்ட மக்களே
ஆந்திர மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து
அதனால் நோய்த் தொற்றிற்கு ஆளாகி
இறந்து போனார் .
அவரின் உடலை தகனம் செய்ய விடாமல்
துரத்தி அடித்த நன்றி கெட்ட முண்டங்களே
அறிவு இருக்கிறதா உங்களுக்கு ???
நன்றி இருக்கின்றதா உங்களுக்கு ????
வெட்கித் தலை குனியுங்கள் .
ஆந்திர மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து
அதனால் நோய்த் தொற்றிற்கு ஆளாகி
இறந்து போனார் .
அவரின் உடலை தகனம் செய்ய விடாமல்
துரத்தி அடித்த நன்றி கெட்ட முண்டங்களே
அறிவு இருக்கிறதா உங்களுக்கு ???
நன்றி இருக்கின்றதா உங்களுக்கு ????
வெட்கித் தலை குனியுங்கள் .
உங்களின் மடச் செயல்களால்
ஈனச் செயல்களால்
அந்த மருத்துவரின் தியாகம் களங்கப் படுத்தப்பட்டுள்ளது .
ஈனச் செயல்களால்
அந்த மருத்துவரின் தியாகம் களங்கப் படுத்தப்பட்டுள்ளது .
கொரோனா பீடித்த மக்களை காக்கத்தானே அவர்
மருத்துவம் பார்த்தார் .
அது பரவி விடும்
நோய்த் தொற்று என்று தெரிந்தும்
சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும்
செவிலியர்களும்
பணியாளர்களும் மிகச் சிறந்த தியாகிகளல்லவா ...
அப்படி சிகிச்சை அளித்து வந்த ஆந்திர மருத்துவர்
அதனால் தானே கொரோனா தாக்கி உயிர் இழந்தார் .
அவரின் உடலை எரியூட்டுவதால் நோய்த் தொற்று பரவி விடுமென்று
அஞ்சி அவரின் உடலை
திருப்பி அனுப்பிய
மின் மயானங்களே
அதன் ஊழியர்களே
போராட்டம் செய்த மக்களே
உங்களுக்கு
நன்றி தான் இல்லை ..
மனசாட்சியுமா இல்லை ????
மருத்துவம் பார்த்தார் .
அது பரவி விடும்
நோய்த் தொற்று என்று தெரிந்தும்
சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும்
செவிலியர்களும்
பணியாளர்களும் மிகச் சிறந்த தியாகிகளல்லவா ...
அப்படி சிகிச்சை அளித்து வந்த ஆந்திர மருத்துவர்
அதனால் தானே கொரோனா தாக்கி உயிர் இழந்தார் .
அவரின் உடலை எரியூட்டுவதால் நோய்த் தொற்று பரவி விடுமென்று
அஞ்சி அவரின் உடலை
திருப்பி அனுப்பிய
மின் மயானங்களே
அதன் ஊழியர்களே
போராட்டம் செய்த மக்களே
உங்களுக்கு
நன்றி தான் இல்லை ..
மனசாட்சியுமா இல்லை ????
நம் உயிரை காக்கும்
மருத்துவர்கள் அனைவரும்
மனதால்
காயமடைய மாட்டார்களா
உங்களின் கேடு கெட்ட
அச்சங்களால் ?
செயல்களால் ?
மருத்துவர்கள் அனைவரும்
மனதால்
காயமடைய மாட்டார்களா
உங்களின் கேடு கெட்ட
அச்சங்களால் ?
செயல்களால் ?
தகுந்த பாதுகாப்போடு தானே
கொரோனா இறப்பு உடல்களை
தகனம் செய்வார்கள் .
அது கூட தெரியாமல்
நமக்கு சிகிச்சை அளித்த தெய்வங்களுக்கு நன்றி
பாராட்டாது
அவர்கள் இறப்பை
கொச்சைப் படுத்திய
மருத்துவரின் உடலை தகனம் செய்ய விடாமல் போராட்டம் செய்த மக்களும்
அதன் ஊழியர்களும்
கொரோனாவை விட மிக்ப் பெரிய கொலைகாரக் கிருமிகள் ...
கொரோனா இறப்பு உடல்களை
தகனம் செய்வார்கள் .
அது கூட தெரியாமல்
நமக்கு சிகிச்சை அளித்த தெய்வங்களுக்கு நன்றி
பாராட்டாது
அவர்கள் இறப்பை
கொச்சைப் படுத்திய
மருத்துவரின் உடலை தகனம் செய்ய விடாமல் போராட்டம் செய்த மக்களும்
அதன் ஊழியர்களும்
கொரோனாவை விட மிக்ப் பெரிய கொலைகாரக் கிருமிகள் ...
கொடிய கொரோனா தாக்கி
உயிருக்கு போராடும் மக்களை காக்கும் மருத்துவர்கள்
அதே நோய்த் தொற்றால் இறந்து போனால்
அவர்களின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி
அந்த தியாகத்தை மதிக்காமல்
தகனம் செய்ய விடாமல்
நாம் நன்றி மறந்த மக்களானால்
நமக்கு சிகிச்சை அளிக்கும்
மருத்துவர்கள்
மனம் நாளை நமக்கும் இதே கதிதானோ என்று
கலங்கி சோர்ந்து போக
மாட்டார்களா ????
உயிருக்கு போராடும் மக்களை காக்கும் மருத்துவர்கள்
அதே நோய்த் தொற்றால் இறந்து போனால்
அவர்களின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி
அந்த தியாகத்தை மதிக்காமல்
தகனம் செய்ய விடாமல்
நாம் நன்றி மறந்த மக்களானால்
நமக்கு சிகிச்சை அளிக்கும்
மருத்துவர்கள்
மனம் நாளை நமக்கும் இதே கதிதானோ என்று
கலங்கி சோர்ந்து போக
மாட்டார்களா ????
கொரோனா வால்
மனிதர்கள் தான் செத்து மடிகிறார்கள்
என்றால் மனிதமும்
செத்து விட்டதா ????
இனியாவது திருந்துங்கள்
மடமக்களே ..
மனிதர்கள் தான் செத்து மடிகிறார்கள்
என்றால் மனிதமும்
செத்து விட்டதா ????
இனியாவது திருந்துங்கள்
மடமக்களே ..
ஆந்திர மருத்துவரே
மன்னியுங்கள் ...
உங்களின் தியாகத்திற்கு
கண்ணீரால்
நன்றி தெரிவித்து
தலை வணங்கி
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
யாரெல்லாம் இப்படி
மருத்துவப் பணியாற்றி
நோய்த்தொற்றால் இறந்தார்களோ
அவர்களின் ஒப்பற்ற
தியாகங்களுக்கும்
கண்ணீரால் நன்றி தெரிவித்து
ஆத்மா சாந்தியடைய
பிராத்திக்கிறோம்
நன்றிகளை மறக்காத நன்மக்கள் ..
😭😭😭😭😭
மன்னியுங்கள் ...
உங்களின் தியாகத்திற்கு
கண்ணீரால்
நன்றி தெரிவித்து
தலை வணங்கி
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
யாரெல்லாம் இப்படி
மருத்துவப் பணியாற்றி
நோய்த்தொற்றால் இறந்தார்களோ
அவர்களின் ஒப்பற்ற
தியாகங்களுக்கும்
கண்ணீரால் நன்றி தெரிவித்து
ஆத்மா சாந்தியடைய
பிராத்திக்கிறோம்
நன்றிகளை மறக்காத நன்மக்கள் ..
😭😭😭😭😭
No comments:
Post a Comment