சோதனை மேல் சோதனை. முக கவசம் அணியாமல், வந்தால் 500ரூபாய் அபராதம். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் முக கவசம் அணியாதவர்களை காவல்துறைமூலம் அபராதம் வசூலிக்க. சொல்கிறார். முதல்வர் முக கசம் அணிய சொல்வது நல்லவிஷயமே. அதற்காக ஐநூறு ரூ, அபராதம் என்பது டூ மச்.ஏற்கனவே உரடங்கு உத்தரவால் மக்களில் நடுத்தர வர்க்கத்தினர். ப்ளம்பர், பார்பர், எலக்ட்ரீசியன் , இன்னும் பல தொழிலாளிகள் முக கவசம் அணியாமல் வந்து ஐநூறு ரூபாய் அபராதம் கட்டும் நிலையயில் இருக்கிறார்கள்.?அரசு தரப்பில் முக கவசங்களை காவல் துறையிடம் இலவசமாக கொடுக்கும்படி செய்தால் அவர்கள் முககவசம்இல்லாமல் வரமாட்டார்கள்.எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் , என்பது போல சட்ட திட்டங்கள் கூடாது. அரசு எவ்வழியோ அவ்வழி மக்கள். இந்த கொரானாவால் வன்முறை, போதையாளர்கள் பாடம்கற்றுக்கொண்டிருப்பார்களா.? அல்லது வேதாளங்கள் முருங்கைமரம் ஏறுமா,? ஏழைகள், தொண்டர்கள் கரையேற வழி செய்யவேண்டும். ஏனெனன்றால்
தலைவர்களாக்கியதே தொண்டர்கள்தான் பாமரமக்களை பரிவோடு அணுக வேண்டிய காலக்கட்டம் என்பதை அரசியல் வாதிகள் நினைவில் கொள்ளவேண்டும்.
ஏற்கெனவே ஹெல்மட் பிரச்சனை. இப்ப மாஸ்க். எப்பவுமே மக்கள் போலீஸை பார்த்து பயந்து கொண்டே இருக்கனும் போல....
No comments:
Post a Comment