Thursday, April 16, 2020

மாவட்ட ஆட்சியர் இதனை கண்டிக்காதது மிகவும் தவறு.

திருச்சி கலக்டரை பேட்டி காண் கிறார்களாம். இது தானா சேர்ந்த கூட்டமில்ல. ஊரடங்கு சட்டம் என்ன சொல்கிறது?

கட்டுப்பாடு எல்லாம் மக்களுக்குத்தான்.
ஊடகங்களுக்கு இது பொருந்தாது.
ஒரே ஒரு மைக் போதும்.
அனைவரும் அதனை ரெக்கார்ட் செய்யலாம்.
ஆனால் தங்கள் தொலைக்காட்சி மைக் தெரிய வேண்டும் என்கிற சுயநலம் இவர்களுக்கு முன் இருக்கிறது.

 ஏன்டா அறிவு கெட்ட முட்டா பையல்களா நீங்களே இந்த மாதிரினா, மக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...