திமுக எம்.பி டி.ஆர்.பாலு மகள்,தனது வங்கி கணக்கில் 1.50 லட்சம் மாயமாகிதாக போலீசில் புகார்.!!
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணி, இவர் சென்னை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். தனது டெபிட் கார்டிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் மாயமாகியுள்ளதாகவும், அதனை திரும்பப் பெற்றுத் தர வேண்டுமெனவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
அது கூறித்து விசாரணை செய்த போலீஸ்,மனோன்மணியின் மகன்,யாருக்கும் தெரியாமல் தனது தாயாரின் டெபிட் கார்டை உபயோகித்து ஆன்லைனில் கேம் விளையாடியதற்கு, கார்டிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என்பதை,போலீஸ்சார் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
போலீஸ் மைன்ட் வாயஸ்;எப்படி வந்ததோ அப்படியே போகும்..கோடி கோடியா கொள்ளை அடித்து சேர்த்த சொத்திருந்தும்,கரோனாவால் பாதிக்கபபட்ட ஏழை மக்களுக்குக்கு கிள்ளி கொடுக்கக் கூட மனசு இல்ல..போய்ட்டுபோகுது..போங்க..

No comments:
Post a Comment