தாயலாந்து , மியன்மார், இந்தோனேஷியா விலிருந்து வந்த இவர்களால் பல கோடி, பல கோடி இந்திய கூலித் தொழிலாளிகள், அன்றாடம் காய்ச்சிகள், தனியாரிடம் வேலைசெய்யும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப் படுவதென்றால்..... ....
இந்தியா முழுவதும் இலட் சக்கணக்கான காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் 24 நேரமும் ஒய்வு சிறிதும் இன்றி இவர்களுக்கு பின் சென்று காப்பாற்றி வருகிறார்கள்.. நூற்று முப்பது கோடி மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கிறார்களென்றால்l.......
இவர்களுக்கு என்ன தண்டனை தர வேண்டும்...??
என்ன தைரியத்தில் இவர்கள் செயல் பட்டார்கள்...?
இவர்களுக்கு தைரியம் கொடுத்த உள்ளூர் ஆட்கள், கட்சிகள் எவை என்று வெளிப்படையாக அடையாளம் காட்டப் பட வேண்டும்....
கயவர்கள் அடையாளம் காட்டப் பட்டு தண்டனை பெறவில்லையென்றால் அது பாரத மாதாவுக்கு செய்யப் படும் பெரும் துரோகம் ... இல்லையா நண்பர்களே...!

No comments:
Post a Comment