Monday, April 13, 2020

இப்போது புரிகிறதா?

சென்னை முத்தியால்பேட்டை மசூதியில் மறைந்திருந்த வெளிநாட்டவர்கள் கைது.
பல்லாவரம் மசூதியில் பதுங்கி இருந்த
வெளிநாட்டவர் கைது.
தமிழகமெங்கும் பல செய்திகள் தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளன.
இப்போது புரிகிறதா?
CAA,
NRC திருத்தங்களால்
இங்கிருக்கும் உள்நாட்டு இஸ்லாமியர்களுக்கோ வேறு எவருக்குமோ
எந்த பாதிப்பும் இல்லை என்று
மத்திய அரசு பலமுறை சொல்லியும்,
திமுக
காங்கிரஸ்
கம்யூனிஸ்ட்
விசிக
மற்றும்
சில்லறை சில்வண்டுகள்
சிலிர்த்துக்கொண்டு
மாதக்கணக்கில் போராட்டம் செய்தது
யாருக்காக என்று?
ஒரு நகரத்தில் ஒரு குறிப்பிட்ட தெருவில்
கொரானா தொற்று இருக்கக் கூடுமமென
சந்தேகித்த அரசு எந்திரம்
அத்தெருவினை பாதுகாத்து,
மற்ற பகுதிகளுக்கு நோய்பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கச் செல்கிறது.
அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியான
எம்எல்ஏ,
எனது செல்வாக்கால் உங்கள் பகுதியை தடைசெய்ய அனுமதிக்கவில்லை,
ஏனென்றால் அந்த ஓட்டுக்கள் எல்லாம் எனக்கு(திமுக) வரவேண்டிய ஓட்டுக்கள் என்று பகிரங்கமாக தாஜா செய்கின்றார்.
அப்பகுதியை அவ்வாறு தனிமைப்படுத்தாவிட்டால், வெகுவேகமாகவே தொற்று பரவி மற்ற தெருக்களையும் பாதிக்குமே, அவர்கள் மனிதர்கள் இல்லையா என்று கேட்க தோன்றுகிறதல்லவா?
அவர்களுக்கு அவ்வாறு தோன்றாது,
ஏனென்றால் இவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் சொரணையற்றவர்கள்!
ஆனால் இவர்களுக்கு சொரணை இருக்கிறதா இல்லையா என்று பார்த்து தொற்றும் அளவிற்கு
கொரானா பகுத்தறிவு பாடம் படித்திருக்க வாய்ப்பில்லையே?
சரி அதைவிடுவோம்.
இப்போது தம்பட்டம் அடித்தாரே
முன்னாள் அமைச்சர்
இந்நாள் எம்எல்ஏ,
உங்க பாஷையில் அது உங்கள் ஓட்டாகவே இருந்தாலும்,
அவர்கள் நோய்த்தொற்று இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் தானே வாக்குச்சாவடிக்கு வந்து உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் ?
ஆறு விழுக்காடு ஓட்டு போய்விடுமென திமுக அதிமுக மற்றும் உதிரிகள் எல்லாம் கவலைப்படும் நேரத்தில்,
தொன்னூற்றிச் சொச்சம் விழுக்காடு ஓட்டுக்களை காலணாவிற்குக்கூட மதிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, ஏளனமாகவும்
கேவலமாகவும் பேசுகிறார்கள்
நடத்துகிறார்கள் என்றால்
இதற்கு யார் காரணம்?
ஐயா
நடுநிலை வான்களே,
நீங்கள் நடுநிலை என்பதெல்லாம்
கொரானா விற்கு தெரியாது,
ஏனென்றால்
கொரானா பிறந்தது
உங்கள் பாஷையில்
"பெரியார் மண்" ணில் அல்ல,
அது சீன மண்ணில்!
இந்த புத்தாண்டிலாவது எனதருமை இந்து சொந்தங்களே,
உங்கள் கைகளால்
உங்களை உடலை கொஞ்சம் கிள்ளிப்பார்த்துக்கொள்ளுங்கள்,
கொஞ்சமேனும்
வலிக்கிறமாதிரி இருந்தால்
பிழைத்துகொள்வீர்கள்!
இல்லையேல்
கொரானா வுடனே கொண்டாடுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...