Thursday, April 16, 2020

உணவேமருந்து.

துளசிவிதை, திருநீற்று பச்சிலை விதை, சப்ஜா என்று வெவ்வேறு பெயர் கொண்ட இந்த விதை இருந்தா, சம்மர் ஒரு மேட்டரே இல்லை.
சப்ஜா விதையை தண்ணீரில் 30 நிமிஷம் ஊறவச்சு இளநீர், தயிர், லெமன் ஜூஸ், ஃபலூடா, ஐஸ்கிரீம் எதுல வேணா போட்டு சாப்பிடலாம். டேஸ்டும் அருமை, உடம்பும் நல்ல குளிர்ச்சியாகும்.
கூடவே உடம்பு நல்லா எடை குறையும்!!!...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...