Monday, April 13, 2020

திமுக செயல்பட வைக்க அரசு என்ன அன்னா அறிவாலயமா?

அட மானங்கெட்ட திமுக தலைவரே
சட்டசபை கூட்டத்தொடர் போன மாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது
கொரோனா பரவி வருவதால்
கூட்டத்தொடரை இத்தோடு முடித்து கொள்ள பாராளுமன்றத்தில் உங்கள் கூறுகெட்ட தறிகெட்ட
எம்.பி.க்களும்
சட்டசபையில் நீ முதல் உன்
அடிபொடி விளங்காத
எம்.எல்.ஏக்கள் வரை கபடி ஆடினீர்களே ...
பிரதமரும்
தமிழக முதல்வரும்
கொரோனாவிலிருந்து
மக்களை காக்க பாராளுமன்றமும்
சட்டமன்றமும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற போது கூட்டத்தொடர் நடைபெறக் கூடாது என்று
உங்களை காப்பாற்றிக் கொள்ள ஓடியபோது மக்கள் காறித் துப்பினார்களே
உங்கள் மக்கள் சேவைகளை ...
பாரதப் பிரதமர் உறங்காமல்
மக்களுக்காக பறித்தவிக்கையில்
தமிழக முதல்வர்
சுகாதாரத்துறை அமைச்சர்
மற்ற அமைச்சர்களும்
ஓடி ஓடி நாட்டு மக்களை
காக்கப் போராடுகையில்
வீட்டிற்குள் சோபாவில் ஹாயாக
சோபாவில் அமர்ந்துக் கொண்டு
மாவட்டம் , வட்டங்களை வீடியோ காலில் அழைத்து
கல்யாண சம்பந்தத்தை
விசாரிப்பது போல்
என்னப்பா கொரோனா எப்படி
போயிட்டிருக்கு என்று விசாரித்த
எதிர்க்கட்சி தலைவரை
தமிழக மக்கள் அந்த நொடியில்
கண்களில் அதீத வெறுப்போடு தான் பார்த்தார்கள் .
அதுசரி
சட்ட சபையிலேயே
அடிக்கடி வெளிநடப்பு செய்யும்
உதவாக்கரைகளை
தேர்ந்தெடுத்தது நம் தவறு தான் என்று தலையில் அடித்துக் கொண்டார்கள் தமிழக மக்கள் .
தப்லிக் கொரோனா பரவலை
தட்டிக் கேட்காமல்
பொத்திக் கொண்டு நீர்
அமர்ந்திருந்ததை உங்கள்
கட்சி தெண்டர்களே
ஆடியோ காலில் எள்ளி நகையாடி காறி உமிழ்ந்தது
தான் நாடே வலம் வந்ததே ..
கொரோனா பேரிடரிலிருந்து
மக்களை காக்க
முதல்வர் டீமே பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கையில்
கைலாகாத நீரும்
உமது எம்பிக்களும்
எழவு வீட்டில் பிடுங்கிய கதையாக
எந்த பிணமும் கொத்து கொத்தாக விழவில்லை என்ற
வயிற்றெரிச்சலில்
அரசாங்கம் ஒழுங்காக செயல்படவில்லை எனில்
திமுக களமிறங்கி
செயல்பட வைக்குமா??
அடத்தூ
நீர் எல்லாம் என்னய்யா
மானங்கெட்ட எதிர்கட்சி தலைவர் ???
நீங்கள் ஒழுங்காக வாயை
மூடிக் கொண்டு இருந்தாலே போதும் ..
பாரதப் பிரதமரும்
தமிழக முதல்வரும்
மக்களை பார்த்துக் கொள்வார்கள் .
அதை விட்டு ஏடாகூடாமாய் அரசியல் செய்து
கோலமாவு கோகிலா கதையாக நாறிப் போய் விடாதீர்கள் ..
உங்கள் திருட்டு தில்லுமுல்லு அரசியலை நிறுத்திக் கொண்டு
போய் வீட்டிலே பதுங்கிக் கொண்டு
நீர் ஆதரித்த தப்ளீக்
ஆட்களால் எத்தனை நோய்த் தொற்று பரவி வருகின்றது என்பதை எண்ணிக் கொண்டு
அதையும் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு
நோயால் விழும் பிணங்களை
வைத்து
பிணந்தின்னி அரசியலை செய்ய பச்சோந்தி அரசியலுக்கு
திட்டமிடுங்கள் ..
எங்கே அய்யா உங்கள் 38
தண்ட எம்.பி.க்கள் ..???
எம்.பி.நிதி இல்லை என்றதுமே
வாயைத் திறக்கும் உமது வீராதி வீர எம்பிக்கள்
கொரோனா பரவலை தடுக்க
வீதிக்கு கூட வரவில்லையே
மக்கள் பணியாற்ற ..
எங்கே போனார்கள்
கிணற்று தவளைகளாக
பதுங்கிக் கொண்டு ????
இந்த லட்சணத்தில்
திமுக அரசாங்கத்தை செயல்பட வைக்குமா ???
கைலாகாத வெட்டுவேத்து திமுக ..
நல்ல வேடிக்கை ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...