Good morng to all brothers and sisters
இனிய காலை வணக்கம்
வாழ்க வளமுடன் நலமுடன்
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
மண் வளம் காப்போம்
மனித வளமும்காப்போம்
சுத்தமான காற்றை சுவாசிப்போம்
பிறரை மகிழ்வித்து மகிழ்
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு
இனிய காலை வணக்கம்
வாழ்க வளமுடன் நலமுடன்
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
மண் வளம் காப்போம்
மனித வளமும்காப்போம்
சுத்தமான காற்றை சுவாசிப்போம்
பிறரை மகிழ்வித்து மகிழ்
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு
வாழைப்பூ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!!
* வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.
* பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.
* வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
* மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.
* வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
* ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யும்.
* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது
No comments:
Post a Comment