Thursday, April 9, 2020

இனி #ஆடு_மாடுகளுக்கு_அல்ல-

#எம்பிக்களின்_நிதி_இரண்டு_வருசத்துக்கு ரத்து என்று அறிவித்தவுடன் நாட்டில் வேறு எங்கும் எதிர்ப்பு இல்லை.ஆனால் #தமிழ்நாட்டில் தான் ஐயோ போச்சே ஐயோ போச்சேன்னு #கத்த_ஆரம்பித்து_இருக்கிறார்கள்.
லோக்சபா ராஜ்ய சபா என்று #மொத்தமாக_387_எம்பிக்களை வைத்து இருக்கும்
மிகப்பெரிய கட்சியான #பிஜேபி இந்த எம்பிக்களின் நிதியை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஆட்சியிலேயே அதை
ரத்து செய்து இருப்பதன் மூலமாக
#தேசமே_தெய்வம்_என்று_நிரூபித்துவிட்டது.
ஆனால் இரண்டு மூன்று எம்பிக்களை வைத்துள்ள அல்லு சில்லு கட்சிகள் இந்த எம்பி நிதியை மத்திய அரசு ரத்து
செய்தற்காக #கதறிக்கொண்டு இருக்கின்
றன.
பின்னே இருக்காதா..2 வருசத்துக்கு 10
கோடி ரூபாய் அல்லவா.. நரசிம்மராவ்
பிரதமராக இருந்த பொழுது தான் இந்த
எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி நடை முறைக்கு வந்தது. 1993-1994 கால த்தில் அமலு்கு வந்த பொழுது வருசத்து க்கு 25 லட்சமாக இருந்து படிப்படியாக உயர்ந்து 2012 ல் #காங்கிரஸ்_ஆட்சியில்
வருசத்துக்கு 5 கோடியாக உயர்ந்தது.
நிறைய சிறிய கட்சிகள் இந்த எம்பிக்க ளின் தொகுதி மேம்பாட்டு நிதியை வை
த்து தான் கட்சியை நடத்தி வருகின்றன. திருமாவளவன் இதை வச்சே இன்னும்10 வருசத்துக்கு கட்சியை ஓட்டி விடலாம் என்று கனவுடன் இருந்தார்.
.
#திமுகவும் பாவம் எல்லாம் போச்சேன்னு
ஒப்பாரி வைக்கிறார்கள்.சும்பாவா 24
எம்பிக்கள் மூலமாக #240_கோடி_ரூபாய்
அல்லவா.. வருத்தம் இருக்கத்தான் செய்
யும்.கார்த்திக் சிதம்பரத்துக்கு இதெல்லா
ம் பாக்கெட் மணி தான். இருந்தாலும்
இழக்க மனசில்லை.
தொகுதி மேம்பாட்டு நிதியில் இவர்கள்
என்ன கிழிக்கிறார்கள்..என்ன கிழித்து
இருக்கிறார்கள்.சும்மா பெயருக்கு ஆட்
கள் வராத ஊர்களில் பஸ் நிற்காத இடங்களில் ஒரு கட்டிடத்தை கட்டி விட்டு
பல லட்சங்களுக்கு பில் போட்டு மக்கள்
பணத்தை சுருட்டி வருகிறார்கள்.
.
#ஆடு_மாடுகள் மட்டுமே அந்த பயணிகள் இருப்பிடத்தை பயன்படுத்தி வருகின்ற ன .உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நிதி எம்எல்ஏக்களுக்கு நிதி எம்பிக்களுக்கு
நிதி என்று மக்கள் பணத்தை இந்த
மக்கள் பிரதிநிதிகள் சூறையாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு முறை யும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறி க்கையில் இந்த எம்பிக்களின் தொகுதி
மேம்பாட்டு நிதியில் மிகப்பெரிய
அளவில் மோசடி நடைபெறுகிறது என்றே
குறிப்பிட்டு வருகிறார்கள்.
நிறைய எம்பிக்கள் தங்களுடைய குடும்ப
உறுப்பினர்கள் உருவாக்கி உள்ள அறக்
கட்டளைகளுக்கு அவர்களின் கட்சிகள் சார்ந்த அமைப்புகளின் மூலமாக ஏதோ பெயருக்கு வேலையை பார்ர்த்து விட்டு தொகுதி மேம்பாட்டு நிதியை சுருட்டிக் கொள்கிறார்கள்.
.
இந்த நிதியை பயன்படுத்துவதில்
வெளிப்படைத்தன்மை இல்லாததால் இந்த
எம்பிக்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்ப ட்டு வரும் பணிகளில் தரம் இல்லை என்
றும் பலமுறை சிஏஜி ரிப்போர்ட் கூறி உள்
ளது.
இப்பொழுது கொரானா தடுப்பு நிதிக்கு எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி
திருப்பப்பட்டுள்ளதால் இது வரை ஆடு
மாடுகள் மட்டுமே ஓய்வு எடுக்க பயன் பட்டு வந்த மக்களின் பணத்தை முதல் மு றையாக மக்களுக்கு பயன்படுத்த இருக்கிறார்கள்.
எம்பிக்கள் ஆட்டைய போட்டு வந்த பண
த்தில் இருந்து சுமார் #8000கோடி ரூபாய் பணத்தை எடுத்து மக்கள் நல பணிக்கு
கொண்டு வந்துள்ளார் மோடி. 26 ஆண் டுகளுக்கு பிறகு எம்பிக்களின் MPLADS நிதி உண்மையிலேயே மக்களுக்கு
இப்பொழுது தான் பயன்பட இருக்கிறது.
🌺 🌺 வாழ்த்துகள் #மோடி_ஜி 🌺🌺

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...