இந்தியா பல அக்னி 5 ஏவுகணைகளை தயாரித்து.... அதை நாடு எங்கும் மொபைல் லான்ச்சரில் கொண்டு சென்று தாக்க..... தயார் நிலையில் வைத்தாள்ளதாக சீனாவின் சீன போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது......
அப்படி ஒரு அக்னி 5 படத்தை.... அந்த பத்திரிக்கைவெளியிட்டு.... அது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி உள்ளது...... இந்த அக்னி 5 , 8000 கிலோமீட்டர் வரை..... அணுகுண்டுகளை எடுத்து சென்று.... தாக்கும் தன்மை வாய்ந்தது...... அதவும் அது மொபைல் லான்ச்சரில் பொருத்த பட்டுள்ளதால் .....அது இந்தியாவின் எந்த மூலையில் இருந்து ஏவப்படுகிறது என்பதை..... எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது என்பதால்..... அவர்கள் கதறல்கள் சற்று அதிகமாகவே தெரிகிறது...

No comments:
Post a Comment