சரத் பவார்தான். புது தில்லியில் கொடுக்கப்பட்ட சாட்டையடி ஏன் அவர் முதுகில் பட்டது போல கதறுகிறார் என்ற சூட்சுமம் அப்போதுதான் புரிய வந்தது. கூட்டுறவுத்துறை வங்கிகளில் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் ₹ 25,000 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயி என்று பினாமி பெயரில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நிறைய கடன் வாங்கி பின்னர் இவர்கள் கட்சிகளே ஆட்சி செய்யும் மகாவிகாஸ் அகாதி அரசை விவசாய கடனகளை தள்ளுபடி செய்ய வைத்ததால் கடனாக பெற்ற கோடிக்கணக்கான தொகையை ‘ஆட்டைய’ போட்டுவிட்டார்கள்.
Jaihind 
No comments:
Post a Comment