சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் நட்சத்திர விடுதிகள், சாராய தொழிற்சாலைகள் இலாபம் கொழிக்கும் கல்வி நிறுவனங்கள் ஆடம்பர திருமண மண்டபங்கள் ரிசார்ட்கள் என்று முதலீடு செய்யும் முன்னணி நட்சத்திரங்கள் மத்தியிலும்
கொஞ்சம் புகழ் கிடைத்ததுமே ஏதோ எல்லா விஷயங்களையும் கரைத்து குடித்த மாமேதைகள் போல் தேவையற்ற கருத்துக்களை சொல்வதும், மதமாற்றம் மிஷனரிகளுக்கு குடைபிடித்தல் அவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு இந்துமத எதிர்ப்பு விஷ விதைகளை தூவிக்கொண்டும் திரியும் நட்சத்திர பட்டாளத்தில்
17 வருடங்களாக விடாமுயற்சி செய்து ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து ஆரவாரம் இன்றி தன் இந்துமத நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நான் ஆன்மீகவாதி மாற்று அரசியலை தரப்போகிறேன் என்று சொல்லி சொல்லி தங்கள் படங்களை ஓடவைத்து கொண்டிருக்கும் பொய்யான ஆன்மீகவாதிகளுக்கு மத்தியில் இவர் தலைசிறந்தவர்.
வாழ்க வளர்க ஐயா உங்கள் தொண்டு.
No comments:
Post a Comment