1 ஆம் வகுப்புக்கு கேள்வி
மு கருணாநிதி எங்கு யாருடன் சென்றுவிட்டு பணம் கொடுக்காமல் வந்தார் ?
2 ஆம் வகுப்பு :
நொண்ணா முகவிற்கு மோதிரம் போட்டுவிட்ட வரலற்றை விளக்குக ?
3 ஆம் வகுப்பு :
தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதற்கு காரணமான எம் ஜி ஆர் சுவரொட்டியின் பின்னணி பற்றி விளக்குக ?
4 ஆம் வகுப்பு :
எம் ஜி ஆர் அவர்களையும், சிவாஜி கணேசன் அவர்களையும் திமுகவினர் கண்ணியமான பெயர்களால் அழைத்த விவரங்களை கூறுக ?
5 ஆம் வகுப்பு :
எந்த ஊரில் இருந்து திருட்டு ரயில் ஏறினார். ரயிலில் எங்கு அமர்ந்து பயணம் செய்து சென்னை வந்தார் ?
11 ம் வகுப்பு, வயதுக்கு வந்தவர் கேள்வி- மனைவி என்றால் என்ன, துணைவி என்றால் என்ன?
மொத்தத்தில் இன்னும் ஐந்து வருடத்திற்கு ஏற்கனவே தரமிழந்துகொண்டிருக்கும் கல்வி குழி தோண்டிப்புதைக்கப்படும்.தரித்திர புருஷர்களை சரித்திர புருஷர்களாக மடை(யர்கள்)மாற்றம் செய்யத்துடிக்கிறார்கள்.

No comments:
Post a Comment