Wednesday, July 14, 2021

கர்மவீரர்_காமராஜர்.

 கருப்பு,வெள்ளை படத்தில் மட்டுமல்ல...! வறுமையாய், கருப்பாய் இருந்த மக்கள் மனதை வெள்ளையாகவும், செழிப்பாகவும் ஆக்கியவர் #கருப்பு_வைரம் #கர்மவீரர்_காமராஜர் அவர்களே...!

மாநிலத்தில் உள்ள ஏழைகள் உட்பட அனைத்து நலிந்தபிரிவினரும் #கல்வியை கற்க வேண்டுமெனில் #வயிற்றுக்கு உணவு வேண்டும் என்பதை உணர்ந்து #சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த மகான்...! ஏனெனில் பசியின் வலியை உணர்ந்தவர் அவர்...!
தமிழகம் இன்று ஓரளவு செழிப்பாக இருக்கிறதென்றால் அதற்கு அவர் காலத்தில் கட்டிய #நீர்ப்பாசன_அணைகளே முக்கிய காரணம் ஆகும்...! அவர் காலத்திற்கு பிறகு இன்றுவரை உருப்படியாக ஒரு அணைக்கட்டு கூட தமிழகத்தில் வந்ததில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்...!
#இறப்பு என்பது பூத #உடலுக்கு தான் தவிர நல்ல #ஆன்மாவிற்கு அல்ல...! அப்படிப்பட்ட ஆன்மாவிற்கு 142-வது பிறந்த நாள் இன்று...! ❣❣
வாழ்க உங்கள் புகழ்...! ❣🙏🙏
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...