Thursday, July 15, 2021

நாடளுமன்றம் இயற்றிய சட்டத்திற்கு எதிராக இல்லை என்று மாநில அரசே ஒப்புதல் அளித்துள்ளது.

 கரு.#நாகராஜன் அவர்கள் #நீட் சம்பந்தமாக தொடர்ந்த வழக்கு மிக மிக முக்கியமானது...!அந்த வழக்கில் பாஜகவுக்கு தோல்வி என்பது போல அறியாமல் பேசுகிறார்கள்..!

உண்மையில் அந்த வழக்கை தொடர்ந்து மத்திய,மாநில அரசுகளின் அதிகார வரையறை என்ன? AK.#ராஜன் குழுவினுடைய அதிகாரமென்ன என்பதை எல்லாம் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்..
இந்த வழக்கை தொடரவில்லை என்றால்? இந்த குழுவுக்கே சர்வ அதிகாரமும் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பெரும் குழப்பமே விளைந்திருக்கும்..! இந்த வழக்கில் வெளிவந்த தீர்ப்பு ஒரு வழிகாட்டும் ஆவணமாகவே செயல்படும்..
அதனால்தான் எதற்காக வழக்கு தொடர்ந்தோமோ..? அந்த நோக்கம் நிறைவேறியது,மேல்முறையீடுக்கு செல்லமாட்டோம் என கரு.நாகராஜன் சொல்கிறார்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...