Monday, July 5, 2021

மங்களூரு-மும்பை ஹைவே இது.

 #அடிப்படை_கட்டமைப்பில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கும் நம் #பாரதம்...!

💪💪🇮🇳🇮🇳
கீழ்காணும் இந்த #கடற்கரை_சாலை ஆனது சிங்கப்பூரோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ அல்ல...!
இது கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலைதான்...!
பரிதாபகரமாக இருந்த இந்திய நெடுஞ்சாலைகளை உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகளாக மாற்றி காட்டி கொண்டிருக்கும் #மோடிஜீ_அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் #நிதின்_கட்கரியின் நிர்வாக திறனை பாருங்கள்...! 👏👏💐💐
May be an image of ocean and road

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...