ஒட்ட பிடாரம் எனும் ஊரில் பிறந்து,,,
இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்குகிற வழக்கறிஞராக வாழ்ந்தவர் !
ஒட்டபிடாரத்தைச் சுற்றிலுமுள்ள ஏழு ஊர் மக்களுக்கு உணவூட்டிய நல்லவர் !
ஆங்கிலேயனை எதிர்க்கவேண்டி,,
பாலகங்காதர திலகர் வழியில்,,,நடந்தவர் !
தூத்துக்குடியிலிருந்து,,,இலங்கைக்கு கப்பலோட்டியவர் !
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றிலேயே,,
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட,,,
ஒரே தமிழர் !மட்டுமல்ல,,,
ஒரே இந்தியரும் கூட,,,,,,,,,,,,,,,,,
அதேபோல,,
அவர் படித்த வழக்கறிஞர் பட்டத்தையும் பறித்து,,
அவர் வழக்கறிஞராக பணிசெய்ததனையும் தடை செய்யப்பட்ட,,,,
ஒரேயொருவர்,,,!
இந்தியா நாட்டுக்காக,,
இந்திய விடுதலைக்காக,,,
அத்தனையையும் இழந்து,,,,
இறுதியில்,,,
எண்ணெய் கடையும்,
பின்
மளிகைக் கடையும் வைத்து,,,,
பிழைப்பு நடத்தும் அளவிற்குப்,,,,,,,,,,,,,,,
வஞ்சிக்கப்பட்டவர் !,,,,,,,,,,,,,,,
இந்தியாவிலேயே,,
அவர் ஒருவர் தான்,,,!
ஒரு
ஒற்றைக் கட்டிடத்தை
[ ஆனந்த பவன் அலகாபாத் ]
இந்தியாவிற்கு கொடுத்து விட்டு,,
மொத்த இந்தியாவையும் சுருட்டிக் கொண்டவர்கள் மத்தியில்,,,
ஒரு கட்டிடத்தை,,
அதுவும்,,
தான் செத்து,
பின்
தன் மனைவி செத்து,,,
அதன் பின் அறக்கட்டளை செத்து,,,
அதன் பின் மருத்துவமையாக்கப்படும் என்று சொல்பவர்கள் மத்தியில்,,,,
பிழைக்கத் தெரியாத மனிதர் !
,,,,,,,,,,,
,,,
,,
அவர்தான் !
வ.உ.சிதம்பரம் பிள்ளை,,,,
அவரின் நினைவு நாள் இன்று,,,,,,,,,,,,,,,
ஐயா !
தேசம் போகிற போக்கினைப் பார்த்தால்,,,
எங்களுக்கெல்லாம் கப்பலோட்டிப் போக தோன்றவில்லை ?
நாட்டை விட்டே போய் விடலாம் போல,,,,,,,,
உங்களை நினைக்கின்றோம் !
பெருமையுடனும்,,,,
பேராண்மையுடனும்,,,,,,,,,,,,,,,,

No comments:
Post a Comment