Thursday, September 30, 2021

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்கள் என்னனென்னவென்று தெரியுமா..?

 அதில் 12 கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது.

எவ்வளவு சந்தோஷமான விஷயம் பார்த்து படித்து விட்டு ஷேர்செய்யுங்கள்
1.அங்கோர்வாட், கம்போடியா_ஆசியா
2.ஶ்ரீ அரங்கநாதசுவாமி ஆலயம், ஶ்ரீரங்கம் திருச்சி_தமிழ்நாடு
3.அக்ஷரதம் கோவில், டெல்லி
4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில், மேற்கு வங்காளம்
5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்_தமிழ்நாடு
6.பிரம்பணன், திருமூர்த்திகோவில்_இந்தோனேசியா
7.பிரகதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்_தமிழ்நாடு
8.அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை_தமிழ்நாடு
9.ராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி_தமிழ்நாடு
10.திரு ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்_தமிழ்நாடு
11.ஶ்ரீ வரதராஜபெருமாள் கோவில், காஞ்சிபுரம்_தமிழ்நாடு
12.தியாகராஜேஸ்வரர் கோவில், திருவாரூர்_தமிழ்நாடு
13.ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருவானைக்காவல், திருச்சி_தமிழ்நாடு
14.நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி_தமிழ்நாடு
15.மீனாட்சி அம்மன் ஆலயம், மதுரை_தமிழ்நாடு
16.வைத்தீஸ்வரன் கோவில்_தமிழ்நாடு
17.பிர்லா மந்திர் லஷ்மிநாராயணர் கோவில், நியூ டெல்லி
18.ஜெகன்நாதர் ஆலயம், பூரி_ஒரிசா
(இந்த ஜெகநாதர் கோவில் அமைப்பில்தான் காஞ்சிபுரம்_வந்தவாசி இடையில் உள்ள தென்னாங்கூர் பாண்டுரங்கநாதர் ஆலயம் அமைக்கபட்டுள்ளது)___இந்த கோவில் உள்ள தலவிருச்சகம் தமால மரம் மிகச் சிறப்பு
இந்த மரத்தில்தான் கிருஷ்ணர் விரும்பி ஊஞ்சல் ஆடியதாகவும் மாடுமேய்க்கும் போது மரத்தடியில் இளப்பாரியதாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன.
இந்த மரம் உலகத்திலே இரண்டே ஆலயங்களில் தான் உள்ளது.
(1)-பூரி_ஒடிஷா
(2)-தென்னாங்கூர்_தமிழ்நாடு
May be an image of temple and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...