Sunday, September 26, 2021

நமது நாட்டில் ஒடிசா (ஒரிசா) என்று ஒரு மாநிலம் இருக்கிறது.

 அங்கே ஒரு எதிர்க்கட்சிதான் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. இதுவரை அந்த முதல்வர் நீட்டை எதிர்த்தோ, விவசாய சட்டங்களை எதிர்த்தோ, இந்தியை எதிர்த்தோ, நவோதயா பள்ளிகளை எதிர்த்தோ ஒரு வார்த்தைக் கூட சொன்னதில்லை.

அங்கே மிக அமைதியான ஆட்சி நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. நீட் தேர்வு எழுதுகிறார்கள். இந்தி படிக்கிறார்கள்.
வருடத்துக்கு இரண்டு முறை அங்கே புயல் வருகிறது. அனைத்தையும் அழகாக சமாளிக்கிறார்கள்.
ஆனால் இங்கே மட்டும் மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்த்து தீர்மானம் போடுகிறார்களே. அது ஏன்?.
ஒரு வேளை நாம்தான் புத்திசாலிகள். அவர்கள் முட்டாள்களோ.???!!!??!!!???.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...