Friday, September 24, 2021

அவரை நாங்கள் தேசிய தலைவராக பார்க்கின்றோம்.

 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தின் உள்ளே 10 நாட்கள் தமிழ்ச்சங்க கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது

முதல் நாள் கூட்டத்தில் ராஜாஜி பேசினார்
இரண்டாவது, மூன்றாவது நாள் கூட்டங்களில் வேறு வேறு ஆட்கள் பேசினார்கள்
நான்காவது நாள்
மேடை தமிழ் என்கிற தலைப்பில் PT ராஜன் பேச வேண்டி இருந்தது
ஆனால் பத்திரிக்கையில் பெயர் கூட இல்லாத அவருடைய நண்பர் அண்ணாதுரையை அழைத்து பேச வைக்கிறார்
அண்ணாதுரை பேசுவதற்கு முன் சேலத்தை சேர்ந்த மணிமேகலை என்ற சிறுமி பேச்சு போட்டியில் பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்து பரிசுகளை பெறுகிறார்
அதன் பின் மேடையில் பேசிய அண்ணாதுரை, இன்றைக்கு மணிமேகலை என்ற சிறுமி
அருமையாக
பேசினார், இதுவே அந்தக் காலமாக இருந்திருந்தால் உமையவள் ஞானப்பால் கொடுத்ததால் தான் இந்த சிறுமிக்கு பேச்சு வந்தது என கதை கட்டி விட்டிருப்பார்கள்
சீர்காழி குளக்கரையில் திருஞானசம்பந்தர் சிறுவனாக இருந்த போது உமையவள் ஞானப்பால் கொடுத்ததால் தான், தேவாரமும், திருவாசகமும் பாடினார் என்று கதை கட்டி விட்டது போன்று, இந்த சிறுமிக்கும் கதை கட்டி விட்டிருப்பார்கள் என கேலி செய்து அண்ணாதுரை பேசினான்
இந்த சம்பவம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் கவனத்திற்கு செல்கிறது
மறுநாள்
"சேதுபதி தமிழ் பற்று" என்ற தலைப்பில் 6ஆம் நாள் பேசுவதாக இருந்த முத்துராமலிங்க தேவர் அவர்கள்
5ஆம் நாள் கூட்டத்தில் பேச நிகழ்ச்சி நடக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்துக்குள் கோபமாக வருகிறார்
அப்பொழுது PT ராஜன்
நீங்கள் நாளை 6ஆம் நாள் கூட்டத்தில்தான் பேச வேண்டும் என்று கூற, அப்படியானால் நேற்று அண்ணாதுரை எப்படி பேச வந்தார் என கேட்டு தனது புறங்கையால் PT ராஜனை தள்ளிவிட்டு மேடை ஏறுகிறார் முத்துராமலிங்க தேவர்
மேடையில் ஏறியவுடன்
மேடைகளில் மரபுகளை மீறுவது அடியேனுக்கு இதுதான் முதலும் கடைசியும் என்று தனது உரையை ஆரம்பித்து பேசும்போது
காஞ்சிபுரத்தை சேர்ந்த தகப்பன் பெயர் தெரியாத வேசி மகனை (அண்ணாதுரை) மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் நாத்திகம் பேச அனுமதித்தவன் யார்?
உமையவள் ஞானப்பால் கொடுத்தாள் என்பதை கட்டு கதை என்று சொன்னவன் யார்?
64 சிவபுராணம் நடந்த இந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலையத்துக்குள்ளே, நாத்திகம் பேச அனுமதித்தவன் யார்? என முத்துராமலிங்க தேவர் சரமாரியாக கேள்வி எழுப்ப
அங்கே இருந்த PT ராஜனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை
தொடர்ந்து பேசிய தேவர் அவர்கள்
மதுரை மீனாட்சிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்துள்ளது, இனி இந்த கூட்டம் தொடர்ந்து நடந்தால் மனித ரத்தத்தில்தான் அன்னை மீனாட்சிக்கு அபிஷேகம் நடக்கும்
அதற்கும் அடியேன் சித்தமாக உள்ளேன் என்று எச்சரிக்கை செய்தார்
இதைத் தொடர்ந்து PT ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டம் கலைக்கப்பட்டது, மேலும் தொடர்ந்து தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கூட்டமும் ரத்து செய்யப்பட்டது
இந்து மத காப்பாளராகவும், சுதந்திர வேட்கையில் தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நிழலாய் இருந்ததினால்தான் திரு. உ.முத்துராமலிங்க தேவர் அவர்களை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு தலைவராக பார்க்காமல்
அவரை நாங்கள் தேசிய தலைவராக பார்க்கின்றோம்🚩
அந்த PT ராஜன் பேரன் தான் தற்போதைய நிதி அமைச்சர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...