Wednesday, September 29, 2021

எது வரினும் தன்னம்பிக்கை இருந்தால் வாழ்தல் இனிது.!!

 ஒரு மனிதப் பிறவியின் உண்மையான சொத்து மனதிடமும் எதையும் தாங்கும் இதயமும் தான்.

குடும்பம், தொழில், உறவுகள், சமுதாயம் என்று அனைத்து நிலைகளிலும் சோதனை, துன்பம், துக்கம் என்று எது வந்தாலும் அதைக் கடக்கும் மனத் துணிவும், திடமான சிந்தனையும் இருந்தால் போதும்.
வாழ்க்கை மற்றவர் அண்ணாந்து பார்க்கும் அளவு உயர்ந்து விடும்.
நம் பிரச்சினையை நம்மிடம் இருந்து பிரித்து நமக்கு வேண்டியவர் பிரச்சினையாக நினைத்து,
அவர்களுக்கு நாம் என்ன ஆலோசனை சொல்வோம் என்று யோசித்து அதையே நம் பிரச்சினை தீர்க்கப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...