Sunday, February 27, 2022

அவர்களில் ஒருவர் கூட ஜீசஸ் இல்லை.

 உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கிறித்துவ மத போதகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரே ஒரு ஜீசஸ் கூட இல்லை.
ஆயிரக்கணக்கான வேத ஆகம கல்லூரிகள் உருவாகி விட்டது.அங்கு மத போதகர்கள் செய்யப்படுகிறார்கள்.மனப்பாடம் செய்து ஒப்புவிக்க,பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.எப்படி உரை நிகழ்த்துவது என்று நடிக்க கற்றுத்தரப்படுகிறது.
ஆனால் அவர்களில் ஒருவர் கூட ஜீசஸ் இல்லை.
ஏன் என்றால் அங்கு அது சொல்லிக்கொடுத்து வருவதில்லை.
அது ஒரு மலருதல். தன் உள்ளிருந்து மலருதல்.
நான் அவர்களிடம் கேட்டேன்.....
ஜீசஸ் எந்த வேத ஆகம கல்லூரியில் பயின்றார்?.அவர் எங்கு பாதிரியாக இருந்தார்?
இந்த கேள்விதான்
என்னை அவர்களுக்கு எதிரியாக்கியது.
ஓஷோ
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...