Saturday, February 26, 2022

சாதனையாளர்கள் போல செய்வதற்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது.

 இதை விட கேவலமான ஒரு சிவராத்திரி விழா அழைப்பிதழ் எங்கேயும் அச்சடிதிருக்க வாய்ப்பில்லை.

கோயில் படமோ, கடவுளின் படமோ எங்கேயும் சிறிய அளவில் கூட இல்லை.
May be an image of 6 people and text that says "இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் மயிலாப்பூர் சென்னை மகா சிவராத்திரி விழா -2022 7.நள்ளிரவு 1.00மணி முதல் 2.00மணி வரை வாரியார் சுவாமிகளின் மாணவி "கலைமாமணி திருமதி. தேச. மங்கையர்க்கரசி அவர்களின் சர்வம் சிவமயம் தியானம் & சொற்பொழிவு. 8.நள்ளிரவு 2.00மணி முதல் அதிகாலை 4.00மணி வரை பிரபல சூப்பர் சிங்கர்ஸ் சத்யபிராகாஷ், மாளவிகா சுந்தர், ஸ்ரீநிஷா, நாராயணன் மற்றும் குழுவினரின் பக்தி பாடல்கள். அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை சூப்பர் சிங்கர்ஸ் டைட்டில் வின்னர் திரு. செ செந்தில் & திருமதி ராஜலட்சுமி கலைக் குழுவினர்களின் கிராமிய பக்தி இசை பாடல்கள். இடம் மசிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோோமில் மைதானம் இராமகிருஷ்ணா மடம் எதிரில் மசிலாப்பூரி வெளிம்டு ஆணையர் ந்து சமய அறநிலையத்துறை TWHRCEdepartment Iphrcedept 25-02-2022"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...