சென்னை விமான நிலையத்திற்கு மாணவர்கள் உக்ரைனிலிருந்து வந்து இறங்கியதும் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு,ஆங்கிலம் பேசத்தெறிந்த ( பீட்டர் விடும் ) திமுக எம்.பிக்கள், கம்யூனிஸ எம் பிக்கள் மாணவர்களை சந்தித்து நாங்க தான் எல்லா முயற்சியும் செய்தோம். முதல்வர் ஸ்டாலினும், உதயண்ணாவும் எப்பவும் உங்க நினைப்பாகவே, உங்களை பத்திரமாக மீட்க வேண்டுமே என்று புலம்பிக் கொண்டே இருந்தாங்க என்பார்கள்.
சில மாணவர்களை செட்டப் செய்து, எங்களை பத்திரமாக மீட்ட முதல்வர் , உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி என்று ( Placard இவர்களே ரெடியா எழுதி எடுத்திட்டுப் போய் ) புடிக்க சொல்லி போட்டோ, வீடியோ எடுப்பாங்க.
பிறகு சன் நியூஸ் , புத, நியூஸ் 7 உங்களை ஒன்றிய அரசு எப்படி ட்ரீட் பன்னது என்று திரும்ப திரும்ப கேள்வி கேட்பானுக. அதில் சில மாணவர்களையும் ஒன்றிய அரசு என்று சொல்லச் சொல்லி சுய இன்பம் அடைவானுக.
இவர்களிடம் கூலி வாங்கி பிழைக்கும் சில யூ டியூப் போராளிகள் ஒரு சில மாணவர்களை ஒதுக்குப்புறமாக அழைத்துப் போய் பாஸ் , ஒரு வார்த்தையாவது மோடியையும், மத்திய ( ஒன்றிய ) அரசைத் திட்டி பைட் கொடுங்க என்று கெஞ்சியோ, காலில் விழுந்தோ, இல்லை...........பியோ நிற்பானுக.
கடைசியில் த்ராவிட விருந்தோம்பல் என்று பர்வீன் பஸ்ஸில் ஊருக்கு ஏற்றி வாட்டர் பாட்டீல், பல மணி நேர பசியோடு வந்தவர்களை பாய் கடை பிரியாணி பாக்ஸ் கொடுத்து அதகளப்படுத்திய ஸ்டாலின் என்று End பஞ்ச் கொடுப்பானுக பாருங்க.
உயிர் பயம் , கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு..
பசிக்கு பாய் கடை பிரியாணி..பட்டையை கிளப்பிய ஸ்டாலின்.
நடக்குதா இல்லையா....பாருங்க.
I am waiting...

No comments:
Post a Comment