சீத்தாப்பழம் காய்க்கும் மரம், சிறிய வகை மரமாக வளரும் தன்மை கொண்டது. தண்டுகள் மூலமும், விதைகள் மூலமும் எங்கும் எளிதில் வளரும் தன்மை உடையது.

சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தின் நன்மைகளை தெரிந்து கொள்வோமா...
1. இதய நோய் வராமல் தடுக்கும்.
1. இதய நோய் வராமல் தடுக்கும்.
2. நினைவாற்றலை அதிகரிக்கும்.
3. ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.
4. உடல் எடையைக் குறைக்கும்.
5. கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.
6. உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.
7. ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
8. உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும்.
9. உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.
10. உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.
சத்துக்கள்
வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.

No comments:
Post a Comment