Friday, April 8, 2016

விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர்.

சிவபெருமான்தான் இந்த உலகத்தைப் படைத்தது! —–  அப்துல் கலாம் —– அரியதோர் ஆன்மீக தகவல்
ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம் மதித்தே ஆகவேண்டும். இந்திய விஞ்ஞானிகள் உட்பட
டவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிரு ந்து பல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் நோக்கம், பூமி எப்படி உருவானது என்பதுதான். அதன் அடிப்ப டையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய் ச்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்துவரும் என்று கருதி னர்.  உடனடியாக நம து முன்னாள் குடியரசு தலைவரும், விஞ் ஞானியுமான திரு. அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவ பெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்ச் சியை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க…?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவ பெருமான் நட ராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராண ங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான்  கூறியிருப்பாதக கூறினா ர். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். 

அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான்தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறி னார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப்போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித் து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...