அடுத்த வீட்டு பொண்ணு., எதிர் வீட்டு பொண்ணு. மாமன் பொண்ணு, அத்தை பொண்ணு, அக்காப் பொண்ணு, இப்படி எதாவது ஒரு பொண்ணு உங்களுக்குன்னு இருக்கும்ல.. அவங்க சொல்ற பேச்சை கேளுங்க..
ஏன்னு கேட்டீங்கன்னா பொண்ணுங்க எது சொன்னாலும், செஞ்சா
அதனால தான் சொல்றேன்.. பொண்ணுங்க சொல்ற பேச்சை நாமெல்லாம் கேக்கணும்னு..” கேக்க மாட்டேன்”னு பிடிவாதம் பிடி ச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல இந்த உலகத்துக்கே கூட
கொலம்பஸ் அமெரிக்கா வை கண்டுபிடிக்க கிளம்பும் போது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா..
அவரோட Wife என்ன சொல்லி இருப்பாங்க..?!!
” எங்கே போறீங்க..? “
” எப்போ வருவீங்க..? “
” எங்கே தங்குவீங்க..? “
” என்ன கண்டுபிடிக்க போறீங்க..? “
” எப்படி கண்டுபிடிப்பீங்க..?
” உங்களால முடியுமா.? “
” உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? “
” நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? “
” என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? “
” நானும் உங்க கூட வரட்டுமா.? “
கொலம்பஸ் : ” ஆணியே புடுங்க வேணாம்.. நான் எங்கேயும் போகல..!! -ன்னு சொல்லியிருப்பாரு, போயிருக்க மாட்டாரு!
இப்ப புரியுதா…? கொலம்பஸ் க்கு ஒரு Wife இருந்திருந்து., அவரும் Mrs.கொலம்பஸ் சொ ல்ற பேச்சை கேட்டிருந்தா.. இன்னிக்கு என்ன என்ன நல்ல து நடந்திருக்கும்னு கீழே பட்டி யலே இருக்கு படிச்சு பாருங்க! உங்களுக்கே புரியும்
1. அமெரிக்கா இப்படி எல்லோ ரையும் நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..
2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி போயிருக்காது.
3. Twin Towers இடிஞ்சி இருக்காது..
4. பொருளாதார நெருக்கடி வந்திருக் காது..
இதை எல்லாம் விட முக்கியமா..
5. எனக்கும் பில்கேட்சுக்கும் ஈகோ பிரச்சனையோ இல்ல சண்டையோ வந்திருக்காது..!!
கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி
போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி
ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி
எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி
வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி
ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!
என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா… மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!
No comments:
Post a Comment