Wednesday, April 27, 2016

எச்சரிக்கை...

கருணாநிதியின் பேச்சுக்களை நன்றாக கவனித்து வந்தீர்கள் என்றால்..ஓர் உண்மையை அறிவீர்கள்..
சமீபத்திய பேச்சில் தனது உடல் நிலையை இதுவரை பேசியதில்லை..இப்போது உருக்கமாக பேசுகின்றார்..நடக்க கூட முடியவில்லை என்கிறார்
என்னால் சரியாக பேச முடியவில்லை..தழுதழு என்று தளர்கின்றது என்கிறார்..அழுகின்றார் கிட்டத்தட்ட..
அதாவது அடுத்த ஸ்டெப் என்னவென்று தெரிகின்றதா?
நிச்சயம் ஓரிரு நாள்களில் அவர் ஏதாவது ஓர் ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட திட்டம் போடுகின்றார்..
அனுதாப ஓட்டுக்களை பெறுவதற்கு திட்டம் உருவாகிவிட்டது..
ஊடகங்கள் தயார் நிலையில் இருக்க சொல்லி உத்தரவு இடப்பட்டுவிட்டது..பரபரப்பு செய்தியை பரப்பிட சமயமும் ஏற்ப்பாடு செய்துவிட்டார்கள்..
இனி ஒரே அழுகைதான்..ஒப்பாரிதான்..அனுதாப ஓட்டுக்களை குறிவைத்து..
இதனை செய்யாமல் போனால்..
ஒப்பாரிதான் திமுகவில்....
அது தோல்விக்காக இருக்காது..துக்கத்துக்காகவே இருக்கும்..
உஷார்..தமிழகமே உஷார்..பொய் அல்ல...நடக்கத்தான் போகிறது.
தினமும் ஒப்பாரி..தினமும் அழுகை..தினமும் ஊர்வலம்..இறுதி ஊர்வலமா..? இருக்கலாம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...