தாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல் பிரச்சனைகள், கடன் தொழில் முடக்கம் மற்றும் தீர்க்க முடியாத வழி தெரியாத பல பிரச்சனைகளுக்கு மேல் குறிப்பிட்டுள்ள ஐம்பூதங்களின் சக்தி கொண்டு நாம் கொடுத்து வரும் முறைகள் உடனடி வெற்றியை கொடுத்து வந்துள்ளன. நாம் கொடுக்கும் முறையை சரிவர பின்பற்றி வந்தால் நூற்றிற்கு 95 சதவீதம் வெற்றி நிச்சயம்.
நிலம் : நிலத்தில் புதைத்து வைக்க கூடிய யந்திரம் வழங்கப்படும்.
காற்று : காற்றில் அட விடும் படியான யந்திரம்
நீர் : நீருக்குள் வைத்திருக்கும் யந்திரம்
ஆகாயம் : மேலே நான்கு மூலைகளிலும் இருக்கும் படியான யந்திரங்கள்
நெருப்பு : தினசரி நெருப்பில் சுட வைக்க வேண்டிய யந்திரம்.
மற்றும் கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு தலையணையில் வைக்கும் யந்திரமும், வியாபார வெற்றிக்கு பாக்கெட்டில் வைத்திருக்கும் யந்திரமும் சேர்த்து வழங்கப்படும். ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தகுந்தவாறு வேறு சில பொருட்கள் வழங்கப்படும். மிகுந்த சக்தி வாய்ந்த இந்த முறையில், விற்காத இடங்களை தகுந்த விலையில் விற்றோர் பலர். அதே போல் தொலைந்து போன நபர்களை திரும்ப வரச்செய்யும் முட்டையை வைத்து, தொலைந்தவரை திரும்ப பெற்றோர் 30 க்கும் மேல். உடனடியாக வியாபாரத்தை, முடங்கி கிடந்த ஒன்று என்றாலும் மிக வேகமாக முன்னேற்றம் காண மேல் கண்ட முறை உதவும். மலேசியாவில் கிரக கோளாறினால்,மிகுந்த பிரச்சனையில் மாட்டி, எதிரிகள் சூழ்ச்சியில் அனைத்தையும் இழந்த நபரை பதினொன்றே நாளில் மீண்டு வர செய்த முறை இது. ஐம்பூதங்களின் சக்தி அளவிட முடியாதது. வேறு எந்த முறை செய்தும் பலன் அளிக்காமல் சோர்ந்து போயுள்ள நபர்கள் மேற்கண்ட ஒன்றை முயற்சிக்கலாம். குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் வரை இது பலன் கொடுக்கும். அவரவர்களின் தேவைக்கு ஏற்ப கொடுக்கப்படும் இவை, பிரச்சனைகளின் தன்மைக்கு ஏற்ப மாறும்.
No comments:
Post a Comment