to
மரியாதைக்குரிய நீதிபதி குமாரசாமியின் சில கேள்விகளுக்கு பவானிசிங் மற்றும் அன்பழகன் தரப்பினர் கூட பதிலளிக்கவில்லை..அந்த கேள்விகள் இதோ...
கழக ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் இந்த பதிவை Share செய்து, நமது கழக உறுப்பினர்களுக்கு தெரியபடுத்தவும்.
1) அம்மா அவர்கள் திரைபடத்துறையில் கிடைத்த வருமானத்தை கணக்கில் ஏற்று கொண்டீர்களா..? என்றால் அதன் மதிப்பு எவ்வளவு..?
2)குற்றம் சாட்டப்பட்டவர்கள் இல்லாத நேரத்தில் எப்படி அவரது இல்லத்தில் ரைடு நடத்தினிர்கள்..?
3)1971 ம் ஆண்டே ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் கிடைத்த 72 லட்சம் வருமானத்திற்காக வரி கட்டியிருக்கிறார்கள்.. அதை ஏன் வருமானத்தில் உள்ள கணக்காக கொள்ளவில்லை..?
4) நல்லம நாயுடுவுக்கு ஏன் முறையற்ற பதிவு உயர்வை உடனடியாக அளித்தீர்கள்..?
5) அரசியலுக்கு வருவதற்கு முன்னரே., அதாவது திரைத்துறையில் இருந்தபோதே போயஸ் தோட்டத்தினை வாங்கியுள்ளார்கள்..
அப்படி இருக்கையில் எப்படி இதை வழக்கிற்கான காலகட்டத்தில் சேர்த்தீர்கள்..?
அப்படி இருக்கையில் எப்படி இதை வழக்கிற்கான காலகட்டத்தில் சேர்த்தீர்கள்..?
6)அம்மா அவர்கள் எதாவது கான்ட்ராக்ட் போட்டு அதில் ஊழல் செய்துள்ளாரா அல்லது வேறு வகையில் ஏதேனும் ஊழல் செய்துள்ளாரா..? அப்படியென்றால் அதற்கான ஆதாரங்கள் எங்கே..?
7) ஒரு சதுர அடி மார்பில்ஸ் 1991 ல் 300 ரூபாய் கூட இல்லாத நேரத்தில், எப்படி 1500 ரூபாய் என்று கணக்கு காட்டியுள்ளீர்கள்..? அதற்கான ஆதாரங்கள் எங்கே.?
8) அம்மா அவர்களை தவிர
மற்ற மூவரும் அரசுபதவியில் இல்லாதவர்கள்.அப்படி இருக்கையில் இந்த வழக்கில் எப்படி மற்ற மூவரையும் இணைத்துள்ளீர்கள்..??
மற்ற மூவரும் அரசுபதவியில் இல்லாதவர்கள்.அப்படி இருக்கையில் இந்த வழக்கில் எப்படி மற்ற மூவரையும் இணைத்துள்ளீர்கள்..??
9)கூட்டு சதியை பற்றி தெளிவாக நிருபிக்கபடவில்லையே.?
இப்படி மரியாதைக்குரிய குமாராசாமி அவர்கள் கேட்டபோது, எதிர்வழக்கறிஞர்கள் பதில் ஏதும் கூறமுடியாமல் தவித்தனர்..
எனவே கருணாவின் கும்பல் உச்சநீதிமன்றம் அல்ல உலகின் எந்த நீதிமன்றம் சென்றாலும் நமது மாண்புமிகு அம்மா அவர்களை ஒன்றும் செய்யுமுடியாது..
மிகத்தெளிவான வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை தான் நீதிபதி அளித்துள்ளார் என்பதற்கு இப்பதிவே சான்றாகும்..
கழக உறுப்பினர் என்ற முறையில் அம்மாவான் பெயரை உச்சரிக்காமல்., நீதிபதி அளித்த கேள்வியின் சாராம்சத்தில் அம்மா என்று குறிப்பிட்டுள்ளேன்.
மாண்புமிகு அம்மா அவர்களின் விசுவாசமிக்க
No comments:
Post a Comment