Wednesday, April 13, 2016

தீர்ப்பெழுத துடிக்கும் நீங்கள்..........

உச்ச நீதி மன்ற நீதிபதிகளே 1000 அல்லது 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சபரிமலை / சனி கோவில் கண்ணுக்கும் அறிவுக்கும் தெரியாத / புரியாத பாரம்பரிய விவகாரத்தில் வழக்கை விசாரணைக்கு ஏற்ற மூன்று நான்கு மாதங்களில் இந்து தர்மத்துக்கு எதிராக தீர்ப்பெழுத துடிக்கும் நீங்கள்....
20 ஆண்டுகளாக நடக்கும் ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில்
25 ஆண்டுகளாக நடக்கும் போபர்ஸ் வழக்கில்
30 ஆண்டுகளாக நடக்கும் சீக்கிய இனப் படுகொலை வழக்கில்
மேலும் பல ஆண்டுகளாக நடக்கும் அலைக்கற்றை
ஹசன் அலி
ஆதர்ஷ்
நிலக்கரி
காமன்வெல்த் விளையாட்டு
மருத்துவக் கல்லூரி அனுமத முறைகேடு
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் என்னடா புடுங்கிக்கிட்டே இருக்கீங்க?!
உச்ச நீதி மன்ற நீதிபதிகளே ! திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளக் கூடாது என்பது பாரம்பரியம்.
இனி
திருமணத்துக்கு முன் குடும்பம் நடத்தி ஒன்று அல்லது பல குழந்தைகளை பெற்ற பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாமா ?
What is your opinion Friends ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...