1.பெரிய கட்டிடம் 2.அதில் ஒரு தியேட்டர் 3.ஒரு கல்யாண மண்டபம் 4. ஒரு நீச்சல் குளம் 5.கலந்தாய்வு மையம் 6.உடற்பயிற்சி மையம் 7.இசை ஒலிப்பதிவு மையம் 8.நடிகர், நடிகைகள் தங்க தனி அறை 9.நாடக நடிகர்கள் தங்க அறை 10.செய்தி மற்றும் பேட்டி கொடுக்க ஒரு அறை... மற்றும் பல...
இப்ப என்னுடைய கேள்வி.. இந்த கட்டிடத்தின் அனைத்து வேலைகளையும் மக்களிடம் இருந்து பணம் பெற்று செய்ய போறோம் என நாசர், விஷால் குரூப் சொல்கிறது.. 1.இதில் மக்களுக்கு என்ன பயன்? 2. மக்களுக்கு இலவசமாக திருமணம் நடத்த அனுமதி மற்றும் இலவசமாக படம் பார்க்க அனுமதி உண்டா.? 3. இலவசமாக உடற்பயிற்சி செய்ய முடியுமா..?... நான் நினைக்கிறேன் இது எல்லாம் நடிகர், நடிகைகளுக்கு மட்டும் தான்னு.. அப்பா! எதுக்கு நாங்கள் பணம் கொடுக்கனும்..!! நீங்கள் கோடி கணக்கில் வாங்கும் சம்பளம் எங்கே..?.. ஒரு சாதாரண மக்களின் ஒருவனாக நடிகர் அஜீத் கொந்தளித்தது சரிதானோ.
நடிகர் சிம்புவுக்கும் நடிகர் விஷாலுக்கும் கடும் வாக்குவாதம்...
நடிகர் அஜீத் அவர்களை நீக்கம் செய்வேன் என்று கூறியதால் நடிகர் சிம்பு கொந்தளிப்பு...
காலை 10:25 மணி அளவில் நடிகர் விஷால் அலுவலகத்தில் கடும் வாக்குவாதம்...... கடந்த சில நாட்களாக நடிகர் சங்கம் அஜித்தை தவறாக விமர்சித்து வருகிறது.

No comments:
Post a Comment