Sunday, April 24, 2016

தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழி க்காக, 2G விவகாரத்தில் திகாரில் இருந்தபோது, அழுதுதுடித்தார்



1968ல் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம், இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.
அந்த காலகட்டத்தில் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகை வந்து கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பர், அவருடைய அந்தரங்கங்களை அறிந்தவர். அவர் பெயர் என்.கே.டி.சுப்பிரமணியம் தான். அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிகையில் (ஜனவரி 5, 1968 ) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தர்மாம்பாள் (எ) ராசாத்தி அம்மாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை பதிவேட்டில், பெண் குழந்தையின் தகப்பனார் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிட்டு உள்ளது, யார் இந்த கருணாநிதி என செய்தி வெளியிட்டார்.
கருணாநிதியை இந்த செய்தி கோபப்படவைத்து, விட்டது. உடனே வெகுண்டெழுந்தார் கருணாநிதி, அரசியலில் நேர்மை, தூய்மை, ஒழுக்கத்தை கடைபிடிப்பவரல்லவா? ராசாத்தி, தர்மாம்பாள் யாரென்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி ஒரு பெண் குழந்தையே பிறக்க வில்லை என பொய் சொன்னதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்கும் போனார்.
அந்த பெண் குழந்தை யாரென தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்து இருக்கும் குழந்தை எனக்கு பிறந்தது இல்லை என நீதிமன்றத்தில் சாதித்து அந்த பத்திரிகை ஆசிரியருக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தார்.
இதை எல்லாம் ஒரு, பேட்டியில் போட்டு உடைத்தவர். காங்கிரஸ்காரரான , திருச்சி வேலுசாமி!
தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழி க்காக, 2G விவகாரத்தில் திகாரில் இருந்தபோது, அழுதுதுடித்தார்,
ஒரு பூவை வைத்தாலும்கூட வாடி விடும், அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள் என கண்ணீர் வடித்தார். திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க குடும்பத்துடன் சோனியா வீட்டு வாசலில் போய் நின்றார்.
கனிமொழி , கருணாநிதி மகள் தான் என சொன்ன பத்திரிகை ஆசிரியருக்கு 6 மாதசிறை தண்டனை வாங்கி கொடுத்தார். பொய்யை, உண்மை ஆக்குவதில் ஜகஜால கில்லாடி என்பதை அப்போதே நிருபித்து விட்டார். ஆண்டவன் அன்று கொஞ்சம் அசந்து விட்டான். கருணாநிதி ஜெயித்து விட்டார்.
ஆனால் இன்று
தர்மம் நிலைத்தது நீதி வென்றது.
பின் குறிப்பு :சிவகாசி தொழிலதிபர் அய்யநாடார், ஜானகிஅம்மாள் என்ற மிக கவுரவமான குடும்பத்தில் இந்த கனிமொழி யை கட்டி கொடுத்து அந்த குடும்பத்தை படாத பாடுபடுத்தி அவர்கள் விவாகரத்து பெற்ற பின் தான் நிம்மதியானர்கள். அதன் பிறகு நடந்தது எல்லாம் இந்த ஊருக்கே தெரியும். அந்த உலகத்துக்கே தெரியும்.
கருணாநிதிக்கும் அழகிரியின் மனைவி காந்திக்கும் இருந்த உறவை மறைத்து தனது மகனுக்கு காந்தியை திருமணம் செய்த கேவலமான உண்மை இது........
கருணாநிதியின் அமைச்சராய் இருந்த ஒ.பி ராமனின் வீட்டில் தங்கிய கருணாநிதி அந்த குடும்பத்துக்கு செய்த துரோகம் அதற்கு பிராச்சித்தம் செய்ய அழகிரியை பகடைக்காயாக மாற்றியதில் இருந்து தொடர்கிறது.......
திமுகவைச் சேர்ந்த.,
முன்னாள் அமைச்சராயிருந்த ஓ.பி.ராமனின் வீட்டில் தங்குவது கருணாநிதியின் வாடிக்கை...(அப்போது பிரமுகர்களின் வீடுகளில் தான் தங்குவது வழக்கம் இப்போது போல ஹோட்டல்கள் இல்லை)
அப்படி தங்கி வந்த வேளையில் ஓ.பி.ராமனின் மச்சினிச்சி.,
அதாவது ஓ.பி.ராமனோட மனைவியின் தங்கையான காந்தி அழகிரியோடு கருணாநிதிக்கு தொடர்பு ஏற்பட்டது.
அதில் போக்கும் வரத்துமாக இருந்தார் கருணாநிதி. அதனால் அந்த வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.
அதை பெரிய விவகாரமாக்காமல் தடுக்க காந்தியை தனது மகன் அழகிரிக்கே கட்டி வைத்தார்...
கருணாநிதி முதல்வராக இருந்த சமயம்.,
மதுரை சங்கம் ஓட்டலில் தங்கியிருந்த(வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை அழகிரி) கருணாநிதிக்கு உணவெடுத்துச் சென்றார் அழகிரி...
பாதுகாப்பு அதிகாரிகள் அதை ஆய்வு செய்தனர்.
கோபமடைந்த அழகிரி நான் கொண்டு வந்த சாப்பாட்டையே சோதனை செய்யுறீங்களா என்று கத்தினார்...
ஏம்பா அது முதல்வர் பாதுகாப்பு தொடர்பான அவங்க வேலை அதைத்தானே செய்யுறாங்க. நீ ஏன் அவங்கிட்ட கோபப்படுற என்று கருணாநிதி கேட்க...
அப்படியா என்ற அழகிரி கருணாநிதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு.,
இப்ப உன்னோட பாதுகாப்பு அதிகாரிகள் உன்னோட பாதுகாப்புக்காக என்னைய சுட்டுருவாங்களா என்று கேட்க...
கருணாநிதி உட்பட அத்தனை பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர்...
இதெல்லாம் கூட கருணாநிதி - காந்தி அழகிரியின் விவகாரத்தை அழகிரி தெரிந்து கொண்டதால்தான்.
இதன் பிரதிபலிப்பே கருணாநிதி குடும்பம் முழுவதும் சென்னையில் தங்க அழகிரியோ மதுரையை தேர்ந்தெடுத்தது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...