தினம் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் . . .
தினம் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் . . .
முதுமை நெருங்க நெருங்க ஆண் பெண் என்ற பாகுபாடின்றி எல்லோரு க்குமே
கண்பார்வை குறையத்தொடங்கிவிடும். இத்தகைய பாதிப்புக்குள்ளானவ ர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.
No comments:
Post a Comment