தோல்வியே காணாத கருணாநிதி என உடன்பிறப்புகளால் புகழப்படும் கருணாநிதி....
1980 நடந்த தேர்தலில் அண்ணாநகர், தொகுதியில் அ.தி.மு.க., வேட்பா ளர் ஹெச்.வி.ஹண்டேவை விட 699 ஓட்டு வித்தியாசத்திலும்,
1991 நடந்த தேர்தலில் துறைமுகம் தொகுதி காங்., வேட்பாளர் கே.சுப்பு அவர்களிடம் 890 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்...
இதில் காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார்.. ( 700 ஓட்டு வித்தியாசம் தான் ) பிறகு வழக்கமான எம்ஜிஆர், நட்பு , கலைஞர் என சொல்லி முடிவுகள் மாற்றப்பட்டு ஹண்டேவின் ஒப்புதலுடன் கலைஞரின் வெற்றி அஅறிவிக்கபட்டது...இதில் மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார்.இது நடந்த கதை...
இதே போல 1984 நடந்த தேர்தலில் கலைஞர் போட்டியிடவே இல்லை ...எம்ஜிஆர் படத்தை போட்டு கூட ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிப்பினால் மக்களிடையே எழுந்த அனுதாப அலை,இந்திரா காந்தியின் மரணம் ஏற்படுத்திய அனுதாபம் ஆகியவையால் கலைஞர் காணமல் சென்று விடுவோம் என நிதர்சனமாக நம்பினார்..அவர் நம்பிக்கை பலித்தது ..அந்த தேரதலில் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார்.
தோல்வியே காணவில்லை என்பது அரசு பதிவுகளின்படி வேண்டுமானால் சரியாக இருக்கலாம்..
ஆனால் கலைஞரிடம் மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதற்க்கு தெரியும் நாம் தோல்வி அடைந்தோமா இல்லையா என...அப்போ கட்டு மரம் 1980ல் அண்ணா நகரில் தோல்வி தான்..எ,ம்ஜியார் தேர்தல் அதிகாரிக்கு தொலை பேசியில் கருணாநிதி வெற்றி பெற்றதாக அற்விக்க சொல்லி விட்டார்...அதிமுக பெரும்பான்மை பெற்று எம்ஜியார் முதல்வர் ஆவார் என்ற நிலையில் அவரும் அறிவித்து விட்டார்.....ஹண்டேயிடம் (அப்பொ மேல் சபை இருந்தது ஹண்டே அதில் உறுப்பினர்..) உங்களூக்கு மந்திரி பதவி உண்டு..பேசாமல் இருங்கள் என்றும் சொல்லி விட்டார்............எம்ஜியார் முதல்வர் ஆக இருந்து அவருக்கு எதிரில் தான் எதிர் கட்சியில் அமருவதை பொருக்காத கட்டு மரம் தமிழ் ஈழம் வரும் வரைக்கும் தான் எந்த பதவியும் வகிக்க மாட்டேன் என்ரு வீர வஜனம் பேசி தன் சட்ட மன்ற உறுப்பினர் ப்தவியை இராஜினாமா செய்தார்....1989....1996..2006 ல் தமிழ் ஈழம் வந்ததால் தான் முதல்வர் ஆனாரோ...
No comments:
Post a Comment