Monday, July 18, 2016

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . .

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . .

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . .
ந‌மது ஆரோக்கியத்திற்கு வித்திடும் எண்ணெய் வகைகளில் நல்லெண் ணெய்க்கு என்றுமே தனி இடம் உண்டு. அதனால் தான் இது
பெயரிலேயே நல்ல‍ எண்ணெய். இது எள்ளில் இருந்து தயாரிக்கப்படும்எண்ணெய்தான் நாம் நல்லெண்ணெய் என்று அழைக் கிறோம். நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இதனை அப்ப‍டியே குடித்து வந்தாலும் சரி, சமையலிலும் சேர்த்து சமைத்து சாப்பிட்டாலும் சரி உடலுக்கு ஆரோக்கியத்தைக்கொடுக்கும் மிக உகந்தது. இந்த நல்லெண்ணெயை காலையில் வெறும்வயிற்றி ல் 1டீஸ்பூன் குடித்துவந்தால்… ஏற்படும் நற்பலன்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.
தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும்வயிற்றி ல் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்புப் புரையின் தாக்கம் குறைத்து எலும்புகளை உறுதித் தன்மையை ஏற்படுத்தி, நம்மை காக்கிறது. 

அதுமட்டுமா? அதீத உடல் சூடு இருப்ப‍வர்கள் இந்த நல்லெண்ணெயை சிறிது குடித்தால், அவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கும் அதீத வெப்பம் தணிந்து, மிதமான குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்
குறிப்பு
1)இந்த நல்லெண்ணெய் சிலருக்கு  ஒவ்வாமையை ஏற்படுத்து ம். அவர்கள் இதனை தவிர்ப்ப‍து நலம்.
2) வயிற்றுப் போக்கின் போது நல்லெண்ணெயை தவிர்ப்ப‍து நலம்.  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...