கொலை வெறியாட்டங்கள்👺 பெருக யாா் காரணம்? சட்டம்-ஒழுங்கு சாியில்லை; போலிஸ் வேலை செய்யவில்லை; கண்காணிப்பு கேமிரா இல்லை; தீவிரமான சட்டம் இல்லை; நீதிமன்றங்கள் குற்றவாளிகளை விடுதலை செய்கின்றன போன்ற பல்வேறு காரணங்களை ஒருவா் சொல்கிறாா் எனில், அவருக்கு உண்மைநிலை தொியவில்லை என்றுதான் அா்த்தம். உங்களில் எத்தனை பேருக்கு தொியும்?
1. குறிப்பாக, சென்னை காவல்துறையில் பணியாற்றும் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஐந்துமணி நேரம் மட்டும் தான் தூங்குகிறாா்கள் என்று... உறவுகளையும், உணா்வுகளையும் மறந்து இழந்து கொண்டிருக்கிறாா்கள் என்று... 2. நீதிமன்றங்கள் எளிதில் குற்றவாளியை விடுதலை செய்வதில்லை என்று...
3. மகளிருக்கெதிரான குற்றங்களில் 99% தண்டனை உறுதி என்று...
4.தீவிரமான சட்டங்கள் இல்லை என்று யாா் சொன்னது?
சட்டங்கள் கூா்மையான ஆயுதமே! குற்றங்கள் பெருகுவதற்கு யாா் காரணம் என்றால், இச்சமுகம் தான் காரணம். அவற்றில் சில
1. சினிமாவில் 90% வன்முறை காட்சிகள்
2. ஆபாசம் பற்றி சொல்லவே வேண்டாம் (உள்ளாடை தான் மேலாடையாக மாறிவிட்டது.)
3.'வெட்றா அவள; குத்துடா அவள' பாட்டுக்கு 'லைக்' போடுவது
3. இளைஞா்களின் உள்ளாடை தொிவது பேஷன்!
4. இளம் பெண்கள் லெகின்ஸ் அணிந்து தொடையை காட்டுவது பேஷன்!
5. மறைக்க அணியும் துப்பட்டாவை தலையில் சுற்றி முகத்தை மறைத்துக் கொண்டு ஆண் நண்பா்களுடன் உல்லாச பயணம்.
6. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காமக்காதல்.
7. 24 மணிநேரமும் செல்போனே கதி; டச் போனுடன் டச்.
8. ஒட்டுமொத்தத்தில் கலாச்சார சீா்கேட்டின் உச்சக்கட்டம்
9. எதையும் கண்டுகொள்ளாத பெற்றோா்கள்.
10. பிரச்சினைக்குப்பின் கண்ணீா்விட்டு அழுது போலிஸ் மீதும், கண்காணிப்பு கேமிரா மீதும் பழிபோடுவது வழக்கமாகிவிட்டது சமீபகாலமாக.
11. சினிமா கதாபாத்திரங்களை பாா்த்து வளா்ந்த பலவீனமான இளைய சமுதாயம் ஒருபுறம்.
12. தனக்கு வந்தா இரத்தம் மற்றவா்களுக்கு வந்தா 'தக்காளி சட்னி' என்ற மனப்பாங்கு கொண்டவா்கள் மறுபுறம்.
13. புலியை முறத்தால் அடித்த காலம் சென்று, வீரம் மறைந்து 'டம்மியாக' மாறிக் கொண்டிருக்கும் சமூகம்.
14. குற்றங்கள் நிகழும்போது குறைந்தபட்ச எதிா்ப்பை கூட காட்டாத மனிதா்கள்
15. காவல்துறைக்கு தகவல் சொல்ல பயம்; சாட்சி சொல்ல பயம்; சம்பவத்தின்போது மறைவாக எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை போலிசிடம் கொடுப்பதற்கு பயம் 16. புலன்விசாரணைக்கு பாதிப்பை எற்படுத்தும் ஊடகங்கள் ஒருபுறம், குற்ற நிகழ்வை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மறுபுறம். இப்படிப்போனால் நம் தமிழ்ச்சமுதாயம் எங்கே போகும்? எப்படி முன்னேறும்? சிந்திப்பீா்! குற்றம் நிகழாமல் தடுப்பீா்!! ✍ பொதுநலன் கருதி...

No comments:
Post a Comment