#கபாலி....எம்எல்எம் போலி விளம்பர கம்பெனி போன்ற மோசடியான பப்ளிசிடி....யார் இந்த ரஜினி காந்த்....பல மோசடி வழக்குகள் அவர் மீது எனசெய்திகளில் படிக்கிறோம்....துவக்கத்தில் தன்னை விமர்சித்த நிருபரை போதையில் கார் ஏற்றி தாக்க முயன்றதாக அப்போது பரபரப்பாக செய்தியில் வந்தது....போதை, பெண்கள் என பல செய்திகளை 30 வருடம் முன் செய்தியில் வரும்.....பெஸ்ட் அன்டு கிராம்டன் எம்டீ வின்சென்ட் என்பவரின் மனைவி சமூக சேவகியான அவர் அவரை திருத்தி பெண்கள் தொடர்பில் இருந்து விடுவித்து திருமணம் வரை நடத்தி வைத்தவர்....பிறகு அவரையே அலட்சிய படுத்தியதாக கூறுவர்.....
சீரியலில் நடித்து வரும் நடராஜ் இவரும் ஓன்றாக கொலைகாரன் பேட்டையில் ஓரே அறையில் தங்கி இருந்தனர்....பல உதவிகள் செய்து ரஜினி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரை வளர்ந்த பின் கண்டுக் கொள்ளவில்லை என அதிவீர பாண்டியன் என்னிடம் கூறியுள்ளார் ( தந்தி குருவியார்). அவர் சொன்ன பல விசயங்கள் பதிவிட தகுதியில்லை....
அரசியலுக்கு வருவதாக கூறி....ரசிகர்களை ஆட்சியமைத்து விடலாம் என்ற போதையில் வைத்து கூட்டம் சேர்த்து வளம் கண்டதை தவிர்த்து, வருவேன் ஆனால் வர மாட்டேன் என கூறி மக்களை பித்துக்குளி ஆக்கியதோடு ஓதுங்கிய கோழை....இந்த விசயத்தில் விஜய காந்த் பக்கத்தில் நிற்க கூட தகுதி அற்றவர்.
காவிரி பிரச்சினையில் நெய்வேலியில் நடிகர்கள் நடத்திய போராட்டத்திற்கு வர மறுத்தவர்.....விமர்சனம் எழுந்த போது நதி நீர் இணைக்க ஓரு கோடி தருவதாக சூழுரைத்ததோடு சரி....எவரிடம் தந்தார் தகவல் இல்லை.... கர்னாடாகா வில் தமிழர்கள் தாக்கப் பட்ட போது...எழுந்த பிரச்சினையில் அமைதி காத்து...ரஜினியை பற்றி தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு எழ.... வீரு கொண்டெழுந்து நீதி கேட்டு பெங்களுருக்கு பாதை யாத்திரையாக போக போவதாக சூளுரைக்க....ஜெ அப்போது வெளியாக இருந்த மன்னன் திரையிடும் திரையரங்குக்கு பந்தபஸ்து என அறிவிக்க....தடாலடியாக பணிந்து ஜெ விடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என நிதி தந்து சரண்டர்....
அவரது திருமண்டப பிரச்சினை அப்போது ஹை டாக்...வில்லங்க சொத்து என.....உடன் அதை ரசிகர் மன்றத்தினர் நலத்திற்கு என அறிவித்து ஆதரவை தேடியதாக அப்போது ஊரே சிரித்தது....பல தொழில் நிறுவனங்கள் கர்னடகாவிலாம்.... தமிழகத்தில் சம்பாதித்த செல்வத்தை ஓவ்வொரு துளி வெக்கையால் வந்த வேர்வை துளிக்கு ஓரு பவுன் காசாக தமிழன் தந்ததை கொண்டு போய் கர்னாடகாவில் முதலீடு செய்து....கன்னடர் காவிரியில் வடிகால் கழிவு நீரை தந்தது போல் வடி கழிவு வியர்வையை மட்டும் தமிழகத்திற்கு தந்தவர்....ஆஸ்ரம் என்று ஓரு பள்ளி....அது ஏழைகளுக்கு என பார்த்தால்....அதுவும் கபாலி ரேஞ்சுக்கு பீஸ்....இவரால் யாருக்கு என்ன பயன்....இதர நடிகர்களை தாண்டி எந்த விசேச குணங்களையும் காண முடியவில்லையே....
எம்ஜிஆர் மக்களை தம் ரசிகர்களை நேசித்த அன்பில் கால் தூசு பெறுவாரா.....நடிப்பில் சிவாஜிக்கு இணையா....ரசிகர்களை இவரை போல் சிவாஜி பித்து பிடிக்க வைக்கவில்லையே.....ஏன் ஜெய்சங்கரைப் போல் தனது வருவாயில் 10 சதவீதம் ஓதுக்கி ஏழைகளுக்கு உதவியவரா.....தான் சம்பாதிப்பதை தவிர....அவரது குடும்பம் செய்தியில் வருவது போல் பிறர் பணத்தை ஏமாற்றி தொழில் செய்வதாக,,தொழில் முதலாளி அவ்வளவே......டிக்கெட்டுக்கு அதிக பணம் கொடுக்கும் ஏழை, நடுத்தர ரசிகர்களுக்காக குரல் கொடுத்து தடுத்தாரா.....கண்டித்தாரா.
இவைகளையெல்லாம் தாண்டி, பணம் சம்பாதிப்பதை தவிர வேறு ஏதேனும் தனித்துவ விசேசம் இருக்கிறதா.....
No comments:
Post a Comment