தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர்,இந்த ஜூ(ஸ்)ஸை குடித்து வந்தால்…
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த ஜூ(ஸ்)ஸை குடித்து வந்தால்…
தினமும் காலை வேளையில் இந்த ஜூ(ஸ்)ஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஏற்படும் பலன்களில்
சிலவற்றை இங்கு பார்ப்போம்.
நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இந்த வாழைத்தண்டில் இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத் தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்டநேரம் பசி எடுக்காமல்இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
இரைப்பையில் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கநேர்ந்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
இரைப்பையில் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கநேர்ந்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உட்கொள்வதன்மூலம், மலச்சிக்கலிலிருந் து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.
No comments:
Post a Comment