லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்டணங்கள்!
லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்டணங்கள்!
இன்றைய சூழ்நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும்
இந்நிலையில் லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்க ளில் அனைத்து ஆவணங்களை அரசு நிர்ணயித்த உண் மையான கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள் ளன•

1)புதிய குடும்ப அட்டை பெற ரூ .5/-
1)புதிய குடும்ப அட்டை பெற ரூ .5/-
2)மாற்று குடும்ப அட்டை பெற ரூ.15/-
3)சிலிண்டர் இணைப்பு பெற ரூ.4,050/-
4)சிலிண்டர் மட்டும் பெற ரூ.1907/-
5)இரண்டு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற ரூ.410/-
6)நான்கு சக்கர வாகன ரூ.440/-
7)2,4,சக்கரம் சேர்த்து பெற ரூ.490/-
8)மின் இணைப்பு வீட்டிற்கு பெற ரூ.1,600/-
No comments:
Post a Comment