Friday, July 8, 2016

பத்திரிகைகள்,ஒளி மீடியாக்கள் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?

தி.மு.க.ஆட்சியில் இருந்த போது எழுதப் படாத சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அடிதடி குத்து கொலை கற்பழிப்பு எதுவாக இருந்தாலும் பத்திரிகைகள் தன்னிச்சையாக செய்திகளை வெளியிட கூடாது.
'கமிஷனர் அலுவுலகத்தில் தரும் செய்தியைத் தான் வெளியிட வேண்டும்' என்று.
இது பல ரௌடிகளுக்கு (கட்சிக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும்) சௌகரியமாக போனது.
இந்த நிலை இன்றும் தொடர்கிறது.
நான் அப்பொழுது ஆனந்த விகடனில் இருந்தேன்.
கிராமத்தில் நடந்த கள்ள காதல் கொலையில் கணவன் மனைவியின் மார்பங்கங்களை அறுத்து வாழை இலையில் வைத்து இருந்தான்.
விகடன் ஆசிரியர் அதை போட வேண்டாம் என்று தவிர்த்து விட்டார்.
ஆனால் வேறு ஒரு புலனாய்வு இதழ் அதை வெளியிட்டு தனது வாயரிஸ மனோபாவத்தை வெளிக் காட்டியது.
யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்கிற மனோ பாவாத்தை இன்று இளைஞர்களுக்கு ஊட்டியது சினிமாதான்.
கோழி சண்டையில் சூது கொள்பவன் கோடீஸ்வர வீட்டுப் பெண்ணை காதலிப்பதும் அதை அவள் ஏற்றே ஆக வேண்டும் என்பதும் படங்களில் சொல்லப் பட அதையே வேதமாக எடுத்துக் கொண்டு குறி வைத்து தன்னை விட தகுதிக்கு மேல் இருக்கும் பெண்ணை ஒருவன் விரும்புவது தவறில்லை என்பதை அவன் மனதில் தொடர்ந்து உப்புமா காதல் படங்கள் மூலம் ஏற்றி வெற்றிக்கு கண்டு பணத்தை கொள்ளையடித்தது சினிமா உலகம் தான்.
கெடுத்தவன் வீட்டில் போய் குடியேறும் கேடு கேட்ட வழி முறையை சொல்லிக் கொடுத்ததும் சினிமாதான்.
பொறுக்கி ஒரு பெண்ணை கற்பழித்தால் அவனுடன் வாழ வேண்டும் என்று அபத்தமான சொல்லிக் கொடுத்ததும் சினிமாதான்.
நிஜம் வேறு,நிழல் வேறு.
அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம் இருந்தது.
எது தவறு என்பதை ஒரு பெண் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டில் இருக்கும் பெரியவர்களால் சுட்டிக் காட்டப் பட்டது.
கூட்டுக் குடும்ப முறை தொலைந்த போதே அனைத்தும் தொலைந்தது.
இங்கே சட்டம் சரியில்லை.
மம்தா பானர்ஜி ரவுடிகளை களைந்து எடுத்து போல் இங்கே எடுக்க வேண்டும்.
கோவில் நிலங்களில் ஆக்ரமித்து இருக்கும் இந்து அல்லாதவர் குடியிருப்புகளை அகற்றிய சந்திரபாபு நாயுடு ஒரு முன்னுதாரணம்.
அதை செய்ய வேண்டும்.
தலிபான் போல் தண்டனைகள் தீவிரமாக தண்டனைகள் இருக்க வேண்டும்.
இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கட்டுப் பாடுகளை இங்கே கொண்டு வர வேண்டும்.
கடந்த சில வருடங்களாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் வேலைக்கு போய் அதிகம் சம்பாதிக்கும் வேற்று ஜாதி பெண்களை குறி வைத்து காதலிப்பது பின் மிரட்டி பணம் பறிப்பது என்கிற சூழல் விரட்டியடிக்கப் பட வேண்டும்.
'அக்கா அக்கா' என்று அழைப்பவன் ஐந்தாம் முறை படுக்க கூப்பிடுகிறான்.
'ஆண்டி ஆண்டி' என்று உருகி உருகி அழைப்பவன் எப்பொழுது கரெக்ட் செய்யலாம் என்று பார்க்கிறான்.
இதை நான் கிளுகிளுப்புக்காக சொல்லவில்லை.
நடைமுறை சங்கடங்களை சொல்கிறேன்.
கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் சகஜமாக பழகும் பெண் தன்னை நேசிப்பதாக ஐந்து வருடம் முடிந்த பின் தவறாக நினைத்து கொள்கிறான்.
ஒரு தலை காதல் கொள்கிறான்.
அவள் 60,000 ரூபாய் சம்பளத்தில் சேரும் போது மனதில் கனக்குப் போடுகிறான்.
இவளை கரெக்ட் செய்தால் ஆயுசு முழுக்க உட்கார்ந்து தின்னலாம் என்கிற எண்ணம் அவனுக்கும் எழுகிறது.
என்ன கொடுமை.
பெண்கள் தங்களது எல்லையை உணராதவரை பல சிக்கல்கள்.
ஆண்கள் துடைத்துப் போட்டு போய் கொண்டே இருப்பார்கள்.பெண்கள் அப்படியல்ல.
நல்ல பாடல்களை கேட்பது.பிற கலைகளில் கவனம் செலுத்துவது அதிகம் யாரிடமும் பேசாமல் இருப்பது எல்லாம் நன்மையே பயக்கும்.ஒருவரின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறான் உடனே வீட்டில் சொல்லுங்கள்.போலீசில் புகார் கொடுத்து அதற்கான ரசீதை வாங்குங்கள்.
அவனிடம் அதை சொல்லுங்கள்.
அவனுக்கு ஒரு பயம் இருக்கும்.
ஆட்சியை அசைக்க முடியாது என்கிற நிலை இருந்தும் அதிக சீட்டு பெற்று விட்டதால் கொஞ்சம் ஆதிக்க மனோபாவத்தில் இருக்கும் எந்த கட்சிக்காரர்களும் சட்டம் ஒழுங்கில் தலையீடாக கூடாது என்கிற நிலையை உணர்த்துங்கள்.
தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தங்கள் சொத்துக்களை பூட்டி வைத்தால் மட்டும் போதாது.
தங்களின் பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
எதற்கும் தயாராய் இருக்க வேண்டும்.
ஆயுதம் எடுக்க வேண்டியிருந்தாலும் தவறில்லை,தற்காப்பிற்கு.
மூன்று நாயக்கர் பெண்கள் கல்லூரி வளாகத்தில் கொல்லப் பட்டர்கள் என்ன ஆயிற்று.
அ.இ.தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தியை நீக்க அம்மாவால் மட்டுமே முடியும்.
ரவுடிகளை சுட்டுக் தள்ளுங்கள்.
மனித உரிமை அமைப்புகளை வைத்துக் கொண்டு வெட்டி நியாயம் பேசுபவர்கள் எந்த மதத்தினர் என்றும் மக்களுக்குத் தெரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...