Sunday, September 4, 2016

தினம் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

அனைவரும் விரும்பி சாப்பிடும் திராட்சை பழத்தை பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் செய்து குடித்தால், இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் திராட்சை பழ ஜூஸை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகளை இப்போது காண்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
திராட்சையில் விட்டமின் C இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.


மாரடைப்பு
தினமும் திராட்சை ஜூஸை குடிப்பதால், இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுத்து, மாரடைப்பு வர விடாமல் பாதுகாக்கிறது.
மெட்டாபாலிசம்
சிவப்பு திராட்சை ஜூஸ் குடிப்பதால், உடலின் மெட்டாபாலிசம் பன் மடங்கு அதிகரிக்கச் செய்கிறது.
ரத்த அழுத்தம்
திராட்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவைகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.மேலும் ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
உடல் எடை
தினமும் உடற்பயிற்சி செய்து முடித்த பின், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸை குடித்து வந்தால், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடையை குறையும்.
ஒற்றைத்தலைவலி
திராட்சை ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி காணாமல் போய்விடும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...