Tuesday, October 16, 2018

கடை வியாபாரத்தை கெடுக்க வேண்டாம்.ஆன் லயன் எல்லாம் சில காலமே.வியாபாரிகள் வயிற்றில் அடிக்க வேண்டுமா.

நள்ளிரவு 12 மணியுடன் amazon great Indian festival sale முடிவடைந்தது . இதுபோல இ- காமர்ஸ் சைட்கள் இந்தியாவில் இப்போதெல்லாம் செம போடு போடுகின்றன...
தி.நகர் அண்ணாச்சி கடைகளே பயபடும் அளவுக்கு இவர்கள் விளம்பரம் மற்றும் தொழில்நூட்பம் சிறப்பாக உள்ளது... அதிலும் Amazon , Flipkart இரண்டில் amazon மிக துரிதமாக அடுத்த நாளே கூட சில பொருட்களை டெலிவரி செய்துவிடுகிறது.. விலையிலும் நிறைய சாய்ஸ் இருப்பதிலும் ஆன்லைன் ஸ்டோர்ஸை அடிச்சுக்க முடியாது..
பொருட்கள் தரத்தை பொருத்தவரை விற்பனை செயபவர்களின் ரேட்டிங் மற்றும் ரிவ்யூக்களை அவசரபடமல் அவசியம் படித்து பல ஓப்பீடுகளை அலசி வாங்கினால் .. ஏமற்றங்களை பெருமளவு தவிர்க்க முடியும்... ஆன்லைன் வர்தகத்திற்கு எதிராக உள்ளூர் வியாபரிகள் எவ்வளவு தான் கொடி தூக்கினாலும்... இந்த ஐந்துநாள் வியாபரம் படுஜோர்...
ஆமா.. நீங்க யாரேல்லாம் என்னென்ன வாங்கினீர்கள் என்பதனையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...