Friday, October 26, 2018

இந்த சிகப்பு நிற செம்பருத்தி பூ தான் ஆதி ஒரிஜினல் ...

மற்ற கலர்களில் உள்ளது எல்லாம் ... மரபணு மாற்றம் செய்யப்பட்டவை...
தினமும்... 2 பூக்களின் இதழ்களை ... தண்ணீரில் அலசி விட்டு ... 3௦ நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்... இருதய தசை நார்கள் நன்கு வலுப்பெற்று ... அடுத்த 5௦ ஆண்டு காலம் இருதய நோய் வராமல் வாழலாம் ...
இந்த செடியின் குச்சியை வைத்து புது செடியை உருவாக்கலாம் ...
தொட்டியிலும் வார்க்கலாம் ...
பூக்க ஆரம்பித்தால்
... தொடர்ந்து வருடம் முழுவது பூக்கும் ...
முடி வளர்ச்சிக்கு --
பெண்களின் தலை முடி வளர்ச்சிக்கு இது பெரும் பங்கு வகிக்கிறது.
செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
சமபங்கு செம்பருத்தி சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி, பின்னர் ஆற வைத்து வடிகட்டி, அதை தினமும் தலையில் தேய்த்துவர முடி கருமையாக நீண்டு வளரும்.
இதய நோய்களை குணப்படுத்தும்...
செம்பருத்தி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தேநீர் போல குடித்துவர இரத்த அழுத்தம், இரத்தக் குழாய் அடைப்பு போன்றவை சீர்படும்.
வாய் புண் குணமாகும்.
செம்பருத்தி பூவை அப்படியே பச்சையாக வாயில் போட்டு மென்று சாப்பிட்டுவர வாய் புண், வயிற்றுப்புண் இரண்டும் குணமாகும்.
செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட வெள்ளை படுதல் நிற்கும்.
இதைத் தவிர.....
உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
மேனியை பளபளப்பாக்கும்.
பொடுகு, பேன் தொல்லை நீங்கும்...
Image may contain: flower, plant, nature and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...