Monday, October 22, 2018

மனிதன் என்றால் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.இவர் அதற்கு உதாரணம்

கோவில் பூசாரினா
இப்படி இருக்கணும்
* சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு...
*கேரளா முதல்வர் மற்றும் கம்யூனிஸ்ட்களின் பிரஷர்..
*மாற்று மத IG யின் தடியடியால் செய்வது அறியாது தவித்த பக்தர்கள்...
* வேசிகளின் முன்னூறு காவலர்கள் படைசூள மலை ஏற்றம் தொடக்கம்...
* மீடியாக்களின் பொய் ஓலங்கள்...
*சன்னிதானம் அருகில் சாத்தான்களின் வருகை...
* எல்லாம் முடிந்தது என்று எண்ணிய உள்ளங்கள் ..
இவைகள் அனைத்தையும் எதிர்த்து,
இல்லை ஐயனின் கோவிலை காக்க நான் இருக்கிறேன் என்று நீங்கள்....
"18 ம் படியில் இப்பெண்களின் காலடி பட்ட அடுத்த நிமிடம் கோவில் நடையை அடைப்பேன் "என்று நீங்கள் எடுத்த ஒரு முடிவுக்கு கேரள கவர்மண்டே அரண்டு பணிந்தது...
சாத்தான்கள் திருப்பி அனுப்பப் பட்டார்கள்...
கோவிலின் ஆத்ம விதிகளை காப்பாற்றிய பெயர் உங்களுக்கு இக்கோவிலின் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்....
உங்களுக்கு உறுதுணையாக 18 ம் படியை காத்து நின்ற மேல்சாந்தி மற்றும் தந்திரிகளுக்கும் இப்பெருமை சேரும்....
கோடானகோடி பக்தர்களின் மன குமுறலுக்கு செவி சாய்த்த எங்கள் ஐயன் இன்று நீங்கள் தான்...
பாதம் பனிந்த நன்றிகள் பல....🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...