Thursday, October 18, 2018

Salute to the unity of Kerala devotees.

இரு பெண்கள் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சபரிமலை சாமி தரிசினத்திற்கு பயணம்.. தேவசம் போர்டு இன்று பிற்பகல் இறுதி முடிவு எடுக்க இருக்கும் போது இதுமாதிரியான பயணங்கள் முன்னேடுக்க படுகிறது ...பின்னர் இதனை காரணமாக காண்பித்து உச்சநீதிமன்றத்தில் வாதட முடியும் அல்லவா...இது பக்தி மேலிட்டால் இல்லை ... ஹிந்து தர்மங்களை குலைகின்ற யுக்தி மேலிட்டத்தால்...
பினறாயி விஜயன் அரசாங்கம் இந்த பக்கம் தேவசம் போர்டிடம் இறுதி முடிவு எடுக்க கூறிவிட்டு... மறுபக்கம் இரு பெண்களுக்கு பலத்த பாதுகாப்புடன் மலையேற்ற்றுகிறது... இதிலிருந்து ஹிந்து மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது.. நமது கலாச்சாரதிற்கு எதிரானவர்களை ஆடசியில் அமர்த்தினால் அந்த அரசு தனது குணத்தை காட்டாமல் இருக்காது என்பதே... ஹிந்து மதத்தை எதிரியாக கருதும் இடதுசாரி இயக்கங்களை இனியாவது ஹிந்து மக்கள் தள்ளியே வைக்க வேண்டும் இல்லை என்றால் இதுமாதிரியான நிகழ்வுகள் தொடர்கதையாகும்...
யாரை தேர்தேடுக்க வேண்டும் யாரை ஒதுக்க வேண்டும் என்பதை இந்த கேரள நிகழ்வு தமிழக மக்களுக்கும் பாடமாக இருக்கும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...